முருகா முருகா வடிவேலழகா
மயில் வாஹனனே வா வா வா
வேலவனே வடி வேலவனே
மயில் வாஹனனே கருணாகரனே
முருகா முருகா வடிவேலழகா
மயில் வாஹனனே வா வா வா
வேலவனே வடி வேலவனே
மயில் வாஹனனே கருணாகரனே
பழனியில் வாழும் பார்வதி தனயா
பாராய் ஐயா முருகையா
வள்ளி ரமணா வடிவேல் முருகா
மயில்மீ தேறியே வா வா வா
முருகா முருகா வடிவேலழகா
மயில் வாஹனனே வா வா வா
வேலவனே வடி வேலவனே
மயில் வாஹனனே கருணாகரனே
பாபவிநாசன துரித நிவாரண
பாதாம் புஜமே தவ சரணம்
தவதிரு நாமம் பாடும் அடியார்க்கு
ஒருகதி அருள்வாய் முருகேசா
முருகா முருகா வடிவேலழகா
மயில் வாஹனனே வா வா வா
வேலவனே வடி வேலவனே
மயில் வாஹனனே கருணாகரனே
செந்தூர் வாழும் சிவ சுப்ரமண்யா
சரவண பவனே தவ சரணம்
வேளிமலை வாழும் வேலவனே
உனை வேண்டினோம் ஆண்டிட வா வா வா
முருகா முருகா வடிவேலழகா
மயில் வாஹனனே வா வா வா
வேலவனே வடி வேலவனே
மயில் வாஹனனே கருணாகரனே
முருகா முருகா வடிவேலழகா, மயில் வாஹனனே வா வா வா… பாடல் Aanmeega Bhairav