பகவத் கீதை: மனிதனின் வாழ்க்கைக்கு கூறும் கருத்துக்கள்
கருட புராணம் – 18 தானத்தில் சிறந்த தானம் எது..?
வீட்டில் திருவிளக்கு ஏற்றும் நோக்கம்
கருட புராணம் – 17 எள், தருப்பையும் திருமாலும்
ஸ்ரீராமஜயம் பெருமாளுக்கு ஏழுமலை தெரியும்; சிவனுக்கு ஏழுமலை எது தெரியுமா?
கருட புராணம் – 16 பக்ருவாகனன் கருமம் செய்தல்
கல்குளம் பத்மநாபபுரம் சிவாலய ஓட்டம் 7வது கோயில் வரலாறு கோவில்
கந்த புராணம் – 1 ஸ்ரீ முருகன் பெருமையும் கந்த புராண மகிமையும் Skanda Purana
கருட புராணம் – 15 சபிண்டிகரணமும் சதிபதிகளும்… இறந்தவனுக்குரிய கர்மங்கள்..!?
குலசேகரபட்டினம்: வரலாற்றுச் சிறப்பும் ஆன்மீகத் தரிசனமும்… அன்னையின் மாகாளி திருவிழா
இராமாயணம் – 2 பால காண்டம் – தமிழர் இராவணன் வரம்பு
வியாழக்கிழமை, அக்டோபர் 10, 2024

Mahabharata

மகாபாரதம் – 5 சந்திர வம்சம் – யயாதிச் சருக்கம்… இந்திராணி மீது காதல்

மகாபாரதம் – 5 சந்திர வம்சம் – யயாதிச் சருக்கம்… இந்திராணி மீது காதல்

சிவபெருமானின் சடையில் இருப்பவனும், பாற்கடலில் தோன்றிய தேவாமிர் தத்துக்கு முன் பிறந்தவனும், நட்சத்திரங் களின் தலைவனும், 'மதி' என்ற பெயரை யுடையவனுமாகிய அழகிய சந்திரன், வியாழன் என்னும் தேவ குருவின் பத்தினி யான தாரையைக் கண்டு காதல் கொண்டு அவளோடு கூடி...

Read more

மகாபாரதம் – 4 சர்ப்ப யாகச் சருக்கம் | அர்ச்சுனனை விட உயர்ந்தவன்….!?

பரிக்ஷித்து மன்னர் மாண்ட வரலாற் றைக் கூறிய பின் உதங்கர் ஜனமே ஜயனை நோக்கி, "மன்னனே! உன் தந்தையைக் கொன்ற தக்ஷகன் முதலான பாம்புகள் அழியும்படியான சர்ப்ப யாகத்தை இனி மேலாவது செய்வாயாக" என்று கூற, ஜனமே ஜயனும் சர்ப்ப யாகத்தைத்...

Read more

கருட புராணம் – 9 யமபுரியும் யமதர்மராஜனும்

கருட புராணம் – 9 யமபுரியும் யமதர்மராஜனும்

சூதமாமுனிவர், நைமிசாரணியவாசிகளை நோக்கிக் கூறலானார்: "முனிவர்களே! ஸ்ரீவாசுதேவன், கருடனிடத்தில் நரகலோக எண்ணிக்கைகளையும் அந்த லோகத்தில், பாவஞ்செய்தவர்கள் அனுபவிக்கின்ற அவஸ்தைகளையும் சொல்லிவிட்டு, பூவுலகில் மரித்தவனைக் குறித்து தினந்தோறும் செய்யப்படும் ஈமச் சடங்குகளாலும் மாசிக சிரார்த்தங்களாலும், மரித்தவனின் ஜீவன் பிண்டத்தாலாகிய சரீரத்தோடு, யமபுரி வரை...

Read more

மகாபாரதம் – 3 | ஆதி பருவம் – உதங்கச் சருக்கம் – உதங்கர் கூறியது | Mahabharata

மகாபாரதம் – 3 | ஆதி பருவம் – உதங்கச் சருக்கம் – உதங்கர் கூறியது | Mahabharata

குருக்ஷேத்திரத்தில் நடந்த மாபெரும் பாரதப் போரில் கௌரவர்கள் நூற்றுவரும் மாண்டனர். அவர்கள் வமிசமும் அழிந்தது. அவர்கள் உற்றார், உறவினர்களும் அழிந்தனர். அதேபோல் பாண்டவர் தரப்பில் பாண்டவர்கள் ஐவர் மட்டும் எஞ்சி நின்றனர். பாண்டவர்களுக்குத் திரௌபதியினிடத்துப் பிறந்த இளம் பஞ்ச பாண்டவர்களை அசுவத்தாமன்...

Read more

மகாபாரதம் – 2 | புண்ணியக் கதை | கணபதி ராயசம் Mahabharata

மகாபாரதம் – 2 | புண்ணியக் கதை | கணபதி ராயசம் Mahabharata

பராசர மகரிஷியின் புத்திரர் புகழ் பெற்ற வியாச பகவான். வியாசர் வேதத்தைத் தொகுத்துக் கொடுத்தவர். இவரே மகாபாரதம் என்னும் புண்ணியக் கதையை உலகத்துக்குத் தந்தவர். பாரதத்தைத் தம் மனத்தில் யாத்த பின் இதை எவ்வாறு உலகத்துக்குத் தருவது என்று வியாசர் சிந்தித்தார்....

Read more

Google News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.