புதன்கிழமை, செப்டம்பர் 28, 2022
vivekabharathi

vivekabharathi

கடவுள் சிவன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் – `சிவனுக்கு’ நடுநாயகமாக இருக்கை அமைத்த ம.பி முதல்வர்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோயில் மிகவும் பிரபலமாகும். இந்தக் கோயிலைச் சுற்றி மாநில அரசு ரூ.851 கோடி செலவில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. முதற் கட்டப்பணிகள் ரூ.351 கோடி செலவில் முடிக்கப்பட்டிருக்கின்றன. இதனை வரும் அக்டோபர் 11-ம்...

Read more

பொன்னியின் செல்வன் அறிமுகம்-6… நந்தினியின் கணவர்…. பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் ஒரு பார்வை!

இறுதியில் நந்தினியின் சூழ்ச்சியை அறிகிறார். ஆரம்பத்தில் பொன்னியின் செல்வனில் பழுவேட்டரையர்களை சோழ குலத்திற்கு எதிராகச் சித்தரித்தாலும், அடிப்படையில் சோழ அரச குலம் திளைக்கப் பல தியாகங்களைச் செய்தவர்கள் இந்தப் பழுவேட்டரையர்கள். பழுவேட்டரையர் - சரத்குமார் | சின்ன பழுவேட்டரையர் - பார்த்திபன்...

Read more

கண்டக்டர் கண்டித்ததால் மாநகர பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு… தப்பிய மாணவர்களுக்கு வலை

வில்லிவாக்கத்தில் கல்வீசி மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜெ.ஜெ.நகருக்கு (தடம் எண்.48ஏ) மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணி அளவில் மாதவரத்தில் இருந்து ஜெ.ஜெ.நகருக்கு மாநகர...

Read more

புதிய விதியைக் கொண்டு வந்த மத்திய அரசு!

இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் திருட்டுகளையும் திருடப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தவறாகப் பயன்படுத்துவதையும் தடுக்கும்பொருட்டு மத்திய அரசு புதிய விதியை கொண்டு வந்துள்ளது. அதன்படி, இந்தியாவில் தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் விற்பனைக்கு வைக்கப்படுவதற்கு முன்பு அதன் ஐ.எம்.இ.ஐ.(IMEI) என்ற தனித்துவமான எண்ணை பதிவு...

Read more

தமிழகத்தில் மேலும் 2 நாள்களுக்கு கனமழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், ஆந்தி கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும், நாளையும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம்,...

Read more

திருப்பதி பிரம்மோற்சவம் இரண்டாம் நாள் விழா… சின்னசேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி…

ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒன்பது நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமிக்கு சின்ன சேஷ வாகன சேவை நடைபெற்றது. சின்னசேஷ வாகன...

Read more

பைக்கை திருடிக் கொண்டு சிட்டாய் பறந்த களவாணிகள்…. சாமர்த்தியமாக தடுத்த காவலாளி

தலைநகர் டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கொரியர் டெலிவரி செய்யும் நபரின் வாகனத்தை திருடிக் கொண்டு திருடர்கள் இருவர் தப்பும் போது அதனை சாமர்த்தியமாகச் செயல்பட்டு தடுத்து நிறுத்தியுள்ளார் காவலாளி ஒருவர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. டெல்லியின்...

Read more

ருத்ரன் ரிலீஸ் தேதி மாற்றம் ஏன்?

வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்', 'ஆடுகளம்', கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா' உட்பட பல படங்களைத் தயாரித்தவர் பைவ் ஸ்டார் கதிரேசன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘ருத்ரன்’. இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா...

Read more

ஒடிசாவில் இருந்து புதுச்சேரிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது-2 கிலோ பறிமுதல்

தமிழகத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள், வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் ரயில்...

Read more

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...

Read more

ஆன்லைன் விற்பனை தளங்களில் ஒவ்வொரு நிமிடமும் 1,100 மொபைல்போன்கள் விற்கப்பட்டதாக ஓர் அதிர்ச்சி அறிக்கை

விழாக்கால ஆன்லைன் விற்பனை தளங்களில் ஒவ்வொரு நிமிடமும் 1,100 மொபைல்போன்கள் விற்கப்பட்டதாக ஓர் அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது. அமேசான், பிளிப்கார்ட், வால்மார்ட், மீஷோ, மிந்த்ரா உள்ளிட்ட ஆன்லைன் வணிக விற்பனை தளங்கள் கடந்த ஒரு வாரம் விழாக்கால சலுகைகளை அறிவித்திருந்தன. இந்நிலையில்,...

Read more

பிஎஃப்ஐ மீதான தடையை நீக்குக… ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்க…. வாய் நாறி சீமான்

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். ஆர்எஸ்எஸ்-ஐ உடனடியாக தடை செய்ய வேண்டும். இந்த நாட்டில் தடை செய்யப்படவேண்டிய ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ்தான்" என்று நாம் தமிழர் கட்சியின் வாய் நாறி சீமான் கூறியுள்ளார். அரசு...

Read more

மருத்துவ சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல லாலு பிரசாத்துக்கு நீதிமன்றம் அனுமதி

ஐஆர்சிடிசி முறைகேடு வழக்கில் ஜாமினில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், சிங்கப்பூர் செல்வதற்கு டில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கடந்த 2004 முதல் 2009ம் ஆண்டு வரை ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர்...

Read more

இமாச்சல பிரதேச காங்கிரஸ் செயல் தலைவர் பாஜகவில் இணைந்தார்

இந்தியா முழுவதிலும் காங்கிரஸ் மட்டுமில்லாது பல கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பாஜகவில் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் ஹிமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் செயல் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்ஷ் மஹாஜன் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் முன்...

Read more

பிக் பாஸ் தமிழ் 6 நிகழ்ச்சியின் ஆரம்ப தேதி அறிவிப்பு!

பிரபலமான 'பிக் பாஸ் தமிழ்' ரியாலிட்டி ஷோவின் 6-வது சீசன், அக்டோபர் 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் தொடங்குகிறது. 'விக்ரம்' ட்ரெய்லர் ஸ்டைலில் கமல்ஹாசன் இடம்பெறும் புதிய ப்ரோமோ வீடியோவுடம் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகநாயகன்...

Read more

ராமஜெயம் கொலை வழக்கு புதுகை, திண்டுக்கல்லை சேர்ந்த 2 ரவுடிகளிடம் விசாரணை

திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012 மார்ச் 29ம்தேதி நடைப்பயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தற்போது இந்த கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு தனிப்படை எஸ்பி ஜெயக்குமார்,...

Read more

புதைக்குழிக்குள் தந்தை… சிறைக்குள் தாய்… பரிதவிக்கும் பிள்ளைகள்! – மதுவால் சீரழிந்தக் குடும்பம்

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலிருக்கும் உரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீராளன், வயது 38. சவுண்டு சர்வீஸ் கடை நடத்தி வந்த இவர், தெருக்கூத்து நாடகங்களில் மிருதங்கம் வாசிக்கும் தொழிலையும் செய்து வந்திருக்கிறார். சீராளனின் மனைவி சோபனா. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு...

Read more

மும்பையில் காலாவதியான அழகு சாதன பொருட்கள் பறிமுதல்

மும்பை: மும்பையில் ரூ.3.28 கோடி மதிப்புள்ள காலாவதியான அழகு சாதன பொருட்கள் மீது பயன்பாட்டு காலம் உள்ளது போல் ஸ்டிக்கர் ஒட்டி மறு விற்பனை செய்தவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மும்பையில் குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது...

Read more

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உருவானது எப்படி?

காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கொள்கைகளை கடுமையாக விமர்சிக்கும் ஒரு இயக்கம் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்ட விரோத அமைப்பாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலை 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதனுடன்...

Read more

கூடுவாஞ்சேரியில் ரவுடி கொலை…. 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலை

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி அண்ணா நகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி வைகோ என்கிற சந்துரு (28). இவர் தாம்பரம் பகுதியின் பிரபல ரவுடியான லெனினின் கூட்டாளியாக இருந்து வந்தார். சில மாதங்களுக்கு முன் பாமக நிர்வாகியை கொலை செய்ய முயன்ற வழக்கிலும்...

Read more
Page 1 of 1870 1 2 1,870

FOLLOW ME

INSTAGRAM PHOTOS

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.