ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்… பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்… பாடல்

0
50

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

கணபதி ராயன்
அவனிரு காலைப் பிடித்திடுவோம்
குணமுயர்ந்திடவே கூடி மகிழ்ந்திடவே
விடுதலை கூடி மகிழ்ந்திடவே

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

சொல்லுக் கடங்காவே
பராசக்தி சூரத்தனங்க ளெல்லாம்
வல்லமை தந்திடுவாள்
பராசக்தி வாழியென்றே துதிப்போம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

வெற்றி வடிவேலன்
அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ பகையே!
துள்ளி வருகுது வேல்.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

தாமரைப் பூவினிலே
சுருதியைத் தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளிணையே
கண்ணிலொற்றிப் புண்ணிய மெய்திடுவோம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

பாம்புத் தலைமேலே
நடஞ்செய்யும் பாதத்தினைப் புகழ்வோம்
மாம்பழ வாயினிலே
குழலிசை வன்மை புகழ்ந்திடுவோம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

செல்வத் திருமகளை
திடங்கொண்டு சிந்தனை செய்திடுவோம்
செல்வமெல்லாந் தருவாள்
நமதொளி திக்கனைத்தும் பரவும்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்… பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்… பாடல் | Aanmeega Bhairav

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here