ஹிந்துவாய் வாழ்வோம் – காப்போம் ஹிந்துஸ்தான மிதை வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் ஹிந்துவாய் வாழ்வோம் – காப்போம் ஹிந்துஸ்தான மிதை

உண்ணும் உணவிலும் உடுக்கும் உடையிலும் வீட்டினை அமைப்பதிலும் -நம்முடை வீட்டினை அமைப்பதிலும் ஹிந்துப் பண்பினைக் காத்து அன்னிய மோகம் வெறுத்து
ஹிந்துவாய் வாழ்வோம் – காப்போம் ஹிந்துஸ்தான மிதை வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் ஹிந்துவாய் வாழ்வோம் – காப்போம் ஹிந்துஸ்தான மிதை
ஹிந்துவாய் வாழ்வோம் – காப்போம் ஹிந்துஸ்தான மிதை வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் ஹிந்துவாய் வாழ்வோம் – காப்போம் ஹிந்துஸ்தான மிதை
ஜாதிகள் பேசி தாழ்ந்தது போதும் பேதத்தை விட்டிடுவோம் – நாமினி ஒன்றாய் வாழ்ந்திடுவோம் ஹிந்து என்பதில் பெருமிதம்
ஹிந்து என்றே அறிமுகம் பிறவியில் உயர்வு தாழ்வுகள் சொல்வது பேதமை என்றிடுவோம் – தீண்டாமை பாவம் என்றிடுவோம் ஹிந்து அனைவரும் ஓரினம் உணர்ந்தால் உயரும் நம் இனம்
ஹிந்துவாய் வாழ்வோம் – காப்போம் ஹிந்துஸ்தான மிதை வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் ஹிந்துவாய் வாழ்வோம் – காப்போம் ஹிந்துஸ்தான மிதை
சுதந்திர வாழ்வும் ஜனநாயகமும் சமதர்மக் கொள்கைகளும் – சோஷலிச சமர்மக் கொள்கைகளும் ஹிந்து வாழ்ந்தால் வாழும் ஹிந்து தாழ்ந்தால் அழியும்
ஹிந்துவாய் வாழ்வோம் – காப்போம் ஹிந்துஸ்தான மிதை வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் ஹிந்துவாய் வாழ்வோம் – காப்போம் ஹிந்துஸ்தான மிதை
சிறுநரி ஓலம் கேட்டே சிங்கம் தயங்கி விடலாமோ? தளர்ந்து ஒதுங்கி விடலாமோ? ‘என்னுடைய தர்மம் உயர்ந்தது’ என்றே உரக்க முழங்கிடுவோம் ‘நான் ஒரு ஹிந்து’ என்றிடுவோம்
ஹிந்துவாய் வாழ்வோம் – காப்போம் ஹிந்துஸ்தான மிதை வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் ஹிந்துவாய் வாழ்வோம் – காப்போம் ஹிந்துஸ்தான மிதை
ஹிந்துவாய் வாழ்வோம் – காப்போம் ஹிந்துஸ்தான மிதை… பாடல் | Aanmeega Bhairav