உங்கள் வயிற்றில் உள்ள கிருமிகளை போக்கி வயிற்றை சுத்தமாக விளக்கெண்ணெயை பயன்படுத்தி வாருங்கள்.
நம் முன்னோர்கள் அடிக்கடி ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த அவர்கள் விளக்கெண்ணெய் தான் பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர். இந்த எண்ணெய் மலச்சிக்கல் போக்கும். ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் விளக்கெண்ணெய் விட்டு சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் மறுநாள் காலை கிருமிகள் வெளியேறி வயிறு சுத்தமாகும். குடலில் உள்ள புழுக்களை அளிப்பதுடன் மலச்சிக்கலிலிருந்து விடுவிக்கிறது.
ஆமணக்கு இலை வாத நோய்களுக்கு ஒரு சிறப்பான மருந்து. மேலும் கல்லீரல் நோய்க்கு எதிராக செயல்படுகிறது.
காமாலை, கல்லீரல் சுருக்க நோய் மற்றும் கல்லீரல் செயல் திறன் குறைவு ஆமணக்கிலையில் உணர்ந்தபோது பயனளிக்கும். உடலில் ரத்த ஓட்டத்தை சீராக நேரத்தில் எங்கும் வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் விளக்கெண்ணை முக்கிய பங்கு வகிக்கிறது.