வாராஹி மூல மந்திரம்
ஓம் ஐம் க்லெளம் ஐம்
நமோ பகவதீ வார்த் தாளி . வார்த்தளி
வாராஹி வாராஹமுகி வராஹமுகி
அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
இது ஸ்ரீ வாராஹி மூல மந்திரம் |
வாராஹி மூல மந்திரத்தை ஒரு நாளைக்கு 3 அல்லது 21 அல்லது 108 முறை 48 நாட்கள் ஜபித்து வர காலசர்ப்ப தோஷம் அல்லது உங்கள் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கும். மாதுளம் பழம், வெல்லம், புளிஹோரை ஆகியவற்றை வாராஹி தேவிக்கு நிவேதனம் செய்யலாம். பிரம்ம முகூர்த்தத்தில் வாராஹி தேவியை வழிபடுவது அற்புதமான பலனைத் தரும்.