https://ift.tt/3xmZuj8

கொங்குநாடு விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது … மத்திய அரசு விளக்கம் ..!

தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க எந்தத் திட்டமும் பரிசீலிக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் நித்யானந்த ராய் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல். முருகனின் சுயசரிதையில் கொங்குநாடு என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதால் சர்ச்சை எழுந்தது.

இதைத் தொடர்ந்து, தமிழக மக்களவை எம்.பி.க்கள் பரிவேந்தர் மற்றும் ராமலிங்கம் எழுப்பிய எழுத்துப்பூர்வ கேள்விக்கு உள்துறை அமைச்சர் நித்யானந்த ராய் இன்று…

View On WordPress

Facebook Comments Box