https://ift.tt/3ixpG6t

தேர்தல் செலவுக்கு மக்கள் நன்கொடை கொடுத்தது பாஜகவுக்கு மிக அதிகம்.. காங்கிரஸ்- திமுகவுக்கும் மிக குறைவு

கடந்த 2019-20 நிதியாண்டில், தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நன்கொடைகளில் சுமார் 76% அதாவது ரூ .3,355 கோடி, பாஜகவுக்கு மட்டும் சென்றது.

இந்தியாவில், தனிநபர்கள் முதல் பெருநிறுவனங்கள் வரை அனைத்து கட்சிகளும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதியை வழங்குகின்றன. தேர்தல் காலங்களில் இதுபோன்ற நன்கொடைகள் பல மடங்கு அதிகரிக்கும்.

இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனம் 2019-20 நிதியாண்டில் தேர்தல்…

View On WordPress

Facebook Comments Box