ஹிந்துக்கள் தாயகம் ஹிந்துஸ்தானம் இது
ஹிந்துக்கள் கட்டிய கோயிலடா
பாரதத் தாய் இங்கு தெய்வமடா
இந்த பக்தியில் சக்தி பிறக்குதடா!
உதிரத்தைப் பாலாக்கி ஊட்டி விட்டாள்
எங்கள் உள்ளத்தில் தர்மத்தை மூட்டி விட்டாள்
நாவினில் சுவையாக நாசியில் மூச்சாக
நாடி நரம்பில் நிலைத்து விட்டாள்
ஹிந்துக்கள் தாயகம் ஹிந்துஸ்தானம் இது
ஹிந்துக்கள் கட்டிய கோயிலடா
பாரதத் தாய் இங்கு தெய்வமடா
இந்த பக்தியில் சக்தி பிறக்குதடா!
தெய்வ வடிவங்கள் பலகோடி ஆனாலும்
தெய்வ சக்தி எங்கள் தாயவளே
எந்தக் கோயிலிலும் காட்சியளிப்பவள்
எம்முயிர் பாரத தேவியடா!
ஹிந்துக்கள் தாயகம் ஹிந்துஸ்தானம் இது
ஹிந்துக்கள் கட்டிய கோயிலடா
பாரதத் தாய் இங்கு தெய்வமடா
இந்த பக்தியில் சக்தி பிறக்குதடா!
விடுதலை வந்தது என்று சொல்லி நம்மை
ஆடவைத்தார், பள்ளுப்பாட வைத்தார்
ஆடி முடிந்ததும் ஆலயம் போனால்
அங்குள்ள கோரத்தை என்ன வென்போம்?
ஹிந்துக்கள் தாயகம் ஹிந்துஸ்தானம் இது
ஹிந்துக்கள் கட்டிய கோயிலடா
பாரதத் தாய் இங்கு தெய்வமடா
இந்த பக்தியில் சக்தி பிறக்குதடா!
பாரதத் தாயவள் கைகள் இரண்டையும்
பாதகர் யாரவர் வெட்டியவர்?
ரத்தம் கசிந்தவள் கதறிடும் காட்சிகள்
இரவு பகலாகத் தாக்குதடா!
ஹிந்துக்கள் தாயகம் ஹிந்துஸ்தானம் இது
ஹிந்துக்கள் கட்டிய கோயிலடா
பாரதத் தாய் இங்கு தெய்வமடா
இந்த பக்தியில் சக்தி பிறக்குதடா!
என்ன அநியாயம், என்ன அக்கிரமம்!
எவரிந்தப் பேய்ச் செயல் செய்தவர்கள்?
பாசமும் பக்தியும் நன்றியும் கொன்றவர்
பெற்றவளை விற்ற பேதைகள் யார்?
ஹிந்துக்கள் தாயகம் ஹிந்துஸ்தானம் இது
ஹிந்துக்கள் கட்டிய கோயிலடா
பாரதத் தாய் இங்கு தெய்வமடா
இந்த பக்தியில் சக்தி பிறக்குதடா!
மாற்று மதத்தினர் வன்முறையைக் கண்டு
மூர்க்கரின் கால்களில் வீழ்ந்தவர்கள்
தெய்வத்தை வெட்டியே பங்கு கொடுத்தார்
தேசப்பகைவர்க் கிடம் கொடுத்தார்.
ஹிந்துக்கள் தாயகம் ஹிந்துஸ்தானம் இது
ஹிந்துக்கள் கட்டிய கோயிலடா
பாரதத் தாய் இங்கு தெய்வமடா
இந்த பக்தியில் சக்தி பிறக்குதடா!