தேவி கன்யாகுமரி பராசக்தி அம்மா
தேவி வாலை அம்மா திரிபுரசுந்தரி
தேவி கன்யாகுமரி – வாலா
தேவி கன்யாகுமரி அம்மா திரிபுரசுந்தரி

தேவி கன்யாகுமரி பராசக்தி அம்மா
தேவி வாலை அம்மா திரிபுரசுந்தரி
தேவி கன்யாகுமரி – வாலா
தேவி கன்யாகுமரி அம்மா திரிபுரசுந்தரி

ஞாலமெல்லாம் ஈன்றும் கன்னியென
ஞாயம் உரைக்குதம்மா
ஞாயிறு திங்களெல்லாம் நின் திரு
ஞான ஒளியின் பொறி

தேவி கன்யாகுமரி பராசக்தி அம்மா
தேவி வாலை அம்மா திரிபுரசுந்தரி
தேவி கன்யாகுமரி – வாலா
தேவி கன்யாகுமரி அம்மா திரிபுரசுந்தரி

நீலக்கடலோரம் கன்னித்தாய்
நின்னைக் கண்ட பின்னர்
யார்க்கினி அஞ்ச வேண்டும் உலகில்
எல்லாம் உனது மயம்

தேவி கன்யாகுமரி பராசக்தி அம்மா
தேவி வாலை அம்மா திரிபுரசுந்தரி
தேவி கன்யாகுமரி – வாலா
தேவி கன்யாகுமரி அம்மா திரிபுரசுந்தரி

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஆனந்த சக்தி மாயே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஆனந்த கன்னித்தாயே

தேவி கன்யாகுமரி பராசக்தி அம்மா
தேவி வாலை அம்மா திரிபுரசுந்தரி
தேவி கன்யாகுமரி – வாலா
தேவி கன்யாகுமரி அம்மா திரிபுரசுந்தரி

Facebook Comments Box