நவதினம் தாயே நவதினம் அதுவே எந்தன்
சுபதினம் தாயே சுபதினம்
அனுதினம் தாயே அனுதினம் உனை தரிசித்தேன்
தினந்தினம் தாயே தினந்தனம் அருள் தரவே நீ வரணும்

லக்ஷ்மி பார்வதி ஸரஸ்வதி தேவி
ஒன்பது நாளும் உனக்கே பூஜை

லக்ஷ்மி பார்வதி ஸரஸ்வதி தேவி
ஒன்பது நாளும் உனக்கே பூஜை

நவதினம் தாயே நவதினம் அதுவே எந்தன்
சுபதினம் தாயே சுபதினம்
அனுதினம் தாயே அனுதினம் உனை தரிசித்தேன்
தினந்தினம் தாயே தினந்தனம் அருள் தரவே நீ வரணும்

லக்ஷ்மி பார்வதி ஸரஸ்வதி தேவி
ஒன்பது நாளும் உனக்கே பூஜை

லக்ஷ்மி பார்வதி ஸரஸ்வதி தேவி
ஒன்பது நாளும் உனக்கே பூஜை

உந்தன் காலடி தரிசனம் நான் பெறவே
காலமெல்லாம் இருப்பேன் உன் நிழலே
பிரபஞ்சம் ஆளும் நாயகி எனை காக்கும் அகிலாண்டேஸ்வரி
எட்டு திக்கும் இருந்து யாவரையும் காப்பவளே…..
எவர்க்கும் துணையோடு எனக்கும் துணையாக இருப்பவளே…..

லக்ஷ்மி பார்வதி ஸரஸ்வதி தேவி
ஒன்பது நாளும் உனக்கே பூஜை

லக்ஷ்மி பார்வதி ஸரஸ்வதி தேவி
ஒன்பது நாளும் உனக்கே பூஜை

நவதினம் தாயே நவதினம் அதுவே எந்தன்
சுபதினம் தாயே சுபதினம்
அனுதினம் தாயே அனுதினம் உனை தரிசித்தேன்
தினந்தினம் தாயே தினந்தனம் அருள் தரவே நீ வரணும்

லக்ஷ்மி பார்வதி ஸரஸ்வதி தேவி
ஒன்பது நாளும் உனக்கே பூஜை

லக்ஷ்மி பார்வதி ஸரஸ்வதி தேவி
ஒன்பது நாளும் உனக்கே பூஜை

எந்தன் அன்னை நீயிருக்க எனக்கொரு குறை இல்லையே
மங்கள ரூபிணி எவரையும் மகிழ்விக்கும் தாயும் நீ
கணபதியும் இல்லை முருகனும் இல்லை இருப்பினும் எந்தன் தாய் நீ
அழைக்க நினைக்கும் முன் அருகினில் வந்து காப்பவளே

லக்ஷ்மி பார்வதி ஸரஸ்வதி தேவி
ஒன்பது நாளும் உனக்கே பூஜை

லக்ஷ்மி பார்வதி ஸரஸ்வதி தேவி
ஒன்பது நாளும் உனக்கே பூஜை

நவதினம் தாயே நவதினம் அதுவே எந்தன்
சுபதினம் தாயே சுபதினம்
அனுதினம் தாயே அனுதினம் உனை தரிசித்தேன்
தினந்தினம் தாயே தினந்தனம் அருள் தரவே நீ வரணும்

லக்ஷ்மி பார்வதி ஸரஸ்வதி தேவி
ஒன்பது நாளும் உனக்கே பூஜை

லக்ஷ்மி பார்வதி ஸரஸ்வதி தேவி
ஒன்பது நாளும் உனக்கே பூஜை

பாடல் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்

பாடல் ஏற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்

தயரிப்பு : AthibAn MediA Network Pvt Ltd

Facebook Comments Box