என்று காண்போம் அத்தி வரதா கண்டு ஆசை தீரவில்லை
இனி என்று காண்போம் அத்தி வரதா கண்டு ஆசை தீரவில்லை
எங்கள் கண்ணீரில் நீரும் வழிய நீயே தண்ணீரில் இருக்கப் போய்
இனி என்று காண்போம் அத்தி வரதா கண்டு ஆசை தீரவில்லை
புன்னகை பூத்திடும் உன் முகம் கண்ட கண்களை மூடி இமைக்கவில்லை
இனி என்று காண்போம் அத்தி வரதா கண்டு ஆசை தீரவில்லை
புண்ணியம் செய்தன உன்னை போர்த்திய பெரும் பேரு பெற்ற பட்டாடை
இனி என்று காண்போம் அத்தி வரதா கண்டு ஆசை தீரவில்லை
பூத்த பூக்கள் உன்னை அழகு ஊட்ட என்ன தவம் செய்ததோ
இனி என்று காண்போம் அத்தி வரதா கண்டு ஆசை தீரவில்லை
வெப்பம் தணிக்க நீயும் செல்கியாய் பம்பி பம்பி அழிகின்றோம்
இனி என்று காண்போம் அத்தி வரதா கண்டு ஆசை தீரவில்லை
40 ஆண்டு காலம் உன்னை காண நாங்கள் தவமிருப்போம்
இனி என்று காண்போம் சத்தி வரதா கண்டு ஆசை தீரவில்லை
கண்டு ஆசை தீரவில்லை
கண்டு ஆசை தீரவில்லை
Facebook Comments Box