ஸ்ரீ காஞ்சியில் உந்தரிசனமே பாக்கியமே
தண்ணீரிலே இருந்த பின்னே ஒரு மண்டல தரிசனமே
உன் அருளை பெற்றிடவே உன் பாதம் தேடி வந்தோமே
காத்திடுவாய் எங்களையே முக்கோடி தேவர்களில் முன்னோனே
ஸ்ரீ காஞ்சியில் உந்தரிசனமே பாக்கியமே
தண்ணீரிலே இருந்த பின்னே ஒரு மண்டல தரிசனமே
அண்டலர்ந்த தாமரை போல் சிரித்த முகம் கண்டோமே
பல நிறத்து பட்டுடுத்தி பக்தர்களை காப்போனே
நம்பினோரை கைவிடாமல் நலன் யாவும் செய்வோனே
அவனே முழுமுதற் கடவுளான அத்தி வரதனே
அவனே முழுமுதற் கடவுளான அத்தி வரதனே
ஸ்ரீ காஞ்சியில் உந்தரிசனமே பாக்கியமே
தண்ணீரிலே இருந்த பின்னே ஒரு மண்டல தரிசனமே
உன் அருளை பெற்றிடவே உன் பாதம் தேடி வந்தோமே
காத்திடுவாய் எங்களையே முக்கோடி தேவர்கள் என் முன்னோனே
ஸ்ரீ காஞ்சியில் உந்தரிசனமே பாக்கியமே
அவனே முழுமுதற் கடவுளான அத்தி வரதனே
அத்தி வரதனே அத்தி வரதனே
ஸ்ரீ காஞ்சியில் உந்தரிசனமே பாக்கியமே
தண்ணீரிலே இருந்த பின்னே ஒரு மண்டல தரிசனமே