ராமக்ருஷ்ண ராமக்ருஷ்ண என்று தினம் பாடு க்ஷேமமாக வாழ அவன் சேவடியைப் பாடு

காமக்ரோத மோகம் நீக்கக் கசிந்துருகிப் பாடு
தூமலரால் பூஜை செய்து துதிகள் மிகப்பாடு

ராமக்ருஷ்ண ராமக்ருஷ்ண என்று தினம் பாடு க்ஷேமமாக வாழ அவன் சேவடியைப் பாடு

சாரதா மணாளனையே சந்ததமும் போற்று
காரணமில்லாதருள் கதாதரனைப் போற்று
வீரவிவேகானந்தனைத் தந்தவனைப் போற்று
கூறக்கூற இன்பம் தரும் பேரினையே போற்று

ராமக்ருஷ்ண ராமக்ருஷ்ண என்று தினம் பாடு க்ஷேமமாக வாழ அவன் சேவடியைப் பாடு

ஓம் ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம ஓம்
ஓம் ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம ஓம்
ஓம் ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம ஓம்

ராமக்ருஷ்ண ராமக்ருஷ்ண என்று தினம் பாடு க்ஷேமமாக வாழ அவன் சேவடியைப் பாடு… பாடல்…

Facebook Comments Box