https://ift.tt/3yJgqSo

அடுத்த யாத்திரை தயார்… ஆசீர்வாத யாத்திரை…. பாஜகவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!

தமிழக பாஜக சார்பில் கடந்த ஆண்டு வேல் யாத்திரை நடைபெற்றது. சட்டசபை தேர்தலை மையமாக வைத்து பாஜக பிரச்சாரம் செய்தது. இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வேல் யாத்திரை போன்று மற்றொரு யாத்திரையை…

View On WordPress

Facebook Comments Box