https://ift.tt/2UdETk0
பாஜகவின் வலை விரிக்கும் அதிமுகவின் மூத்த தலைவர்களை எப்படி எதிர்கொள்வது … எடப்பாடியார் அவசர ஆலோசனை
பாஜகவின் வலை விரிக்கும் அதிமுகவின் மூத்த தலைவர்களை எப்படி கையாள்வது என்பது குறித்து எடப்பாடியார் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி தொடங்கி சுமார் பத்து முன்னாள் அமைச்சர்களுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அழைப்பாணை வழக்கமான அழைப்பாகும் மற்றும் ஒப்பந்தங்களை எடுக்கும் ஒப்பந்ததாரர்கள், முகவர்கள் போன்றவர்களுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்புவது…

Facebook Comments Box