தைப்பூசத்தின் வரலாறு… காவடி நேர்த்திக்கடன்
விடங்கலிங்கம் – அதன் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்பு
மகாபாரதம் – 37 பாண்டவர்கள் வெளிப்பாட்டுச் சருக்கம்… அபிமன்யு – உத்தரை திருமணம்
திருவண்ணாமலையில் உள்ள கிரிவலத்திற்கு எந்த நாளில் செல்வதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
மகாபாரதம் – 36 உத்தர நீரைமீட்சிச் சருக்கம்… உன் உயிர் போனால் என் உயிரையும் இழப்பேன்
திருமால் கோவிலில் உட்காராமல் திரும்ப வேண்டியதன் காரணங்கள்
வாழை இலையின் நடுவில் கோடு வரைந்தது யார்…? பின்னணியில் சுவாரஸ்யம்…!
கலைமகளின் வழிபாடு… வழிபாட்டின் முக்கியத்துவம்… விசேஷ தினங்கள்…
மகாபாரதம் – 35 பெண்களுக்கு நாட்டியம் கற்றுக் கொடுப்பேன்… அரசியின் அந்தபுரத் தோழி
ஈழதமிழர்களை இனப்படுகொலை செய்த முஸ்லிம்களின் வரலாறு…..
மகாபாரதம் – 34 துன்பம் வரக்கூடிய காரியத்தை செய்து விட்டீர்களே… சுத்த வீரனாக விளங்க வேண்டும்

Aanmeegam

Aanmeegam

தைப்பூசத்தின் வரலாறு… காவடி நேர்த்திக்கடன்

தைப்பூசத்தின் வரலாறு… காவடி நேர்த்திக்கடன்

முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அதன் அருகிலோ தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆறுபடை வீடுகள்,...

Read more

விடங்கலிங்கம் – அதன் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்பு

விடங்கலிங்கம் – அதன் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்பு

விடங்கலிங்கம் என்றால் என்ன? விடங்கலிங்கம் என்பது சிவபெருமானின் ஒரு மிகச்சிறிய மற்றும் முக்கியமான லிங்க வடிவமாகும். "விடங்க" என்றால் "மிகச் சிறியது" அல்லது "மெருகாக திகழ்வது" எனப் பொருள். இது சிவலோகத்தில் இருந்தும், பூலோகத்திலும் இருப்பதை சிவன் விரும்பினார். இந்த லிங்கத்திற்கு...

Read more

மகாபாரதம் – 37 பாண்டவர்கள் வெளிப்பாட்டுச் சருக்கம்… அபிமன்யு – உத்தரை திருமணம்

மகாபாரதம் – 37 பாண்டவர்கள் வெளிப்பாட்டுச் சருக்கம்… அபிமன்யு – உத்தரை திருமணம்

பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சாலியோடு சிற்றஞ்சிறு காலையில் துயி லெழுந்து, புனித நீராடி, ஆதவனைப் போற்றி வணங்கினர். அந்தச் சூரியனது ஒளியும் மங்கலாகும்படி தங்களது அழகிய சுயரூபத்தை இயமன் அருளாலே பெற் றார்கள். (முன்னர் யமனது அருளாலே வேற்றுருவு கொண்டது போலவே இப்...

Read more

திருவண்ணாமலையில் உள்ள கிரிவலத்திற்கு எந்த நாளில் செல்வதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

திருவண்ணாமலையில் உள்ள கிரிவலத்திற்கு எந்த நாளில் செல்வதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

பிரதோஷத்தன்று கிரிவலம் சுற்றி வருவது அனைத்து பாவங்களையும் போக்கும் என்பது நம்பிக்கை. சிவன் திருவண்ணாமலையில் உள்ள மலை என்பதால், அந்த மலையே திருவண்ணாமலையில் உள்ள கோயிலை விட சிறப்பு வாய்ந்தது. அத்தகைய மலையைச் சுற்றி வருவது சிவனைச் சுற்றி வருவது போன்றது....

Read more

மகாபாரதம் – 36 உத்தர நீரைமீட்சிச் சருக்கம்… உன் உயிர் போனால் என் உயிரையும் இழப்பேன்

மகாபாரதம் – 36 உத்தர நீரைமீட்சிச் சருக்கம்… உன் உயிர் போனால் என் உயிரையும் இழப்பேன்

தெற்குத்திக்கில் படையெடுத்து ஆதிரைகளைக் கவர்ந்த திரிகர்த்தராயனின் படைகளை விராட மன்னன், பாண்ட வர்கள் நால்வர் (அர்ச்சுனன் தவிர) உதவி யுடன் தோற்கடித்து, பசுக்களை மீட்ட தோடு அத்திரிகர்த்தராயனையும் சிறை பிடித்தான். கங்கபட்டரின் வேண்டு கோளுக்கிணங்க அவனை விடுதலை செய் தான். அவனும்...

Read more

திருமால் கோவிலில் உட்காராமல் திரும்ப வேண்டியதன் காரணங்கள்

திருமால் கோவிலில் உட்காராமல் திரும்ப வேண்டியதன் காரணங்கள்

திருமால் கோவிலில் உட்காராமல் திரும்ப வேண்டியதன் காரணங்கள் திருமால் கோவிலில் (விஷ்ணு கோவிலில்) வழிபாடு செய்த பிறகு, கோவிலில் உட்காராமல் நேராக வீடு திரும்ப வேண்டும் என்பதும், ஏன் இந்த பழமொழி நம்பிக்கை உருவானது என்பதையும் விரிவாக பார்ப்போம். 1. ஐதீகம்...

Read more

வாழை இலையின் நடுவில் கோடு வரைந்தது யார்…? பின்னணியில் சுவாரஸ்யம்…!

வாழை இலையின் நடுவில் கோடு வரைந்தது யார்…? பின்னணியில் சுவாரஸ்யம்…!

🔹 கதையின் முழு பின்னணி: இராமர் தனது வனவாச காலத்தில், அனுமனைப் பார்த்து, தன்னுடன் சேர்ந்து சாப்பிடச் சொன்னதாகக் கூறப்படுகிறது. இருவரும் ஒரே வாழை இலையில் உணவருந்தினர். ஆனால் இருவரும் எதிரெதிராக அமர்ந்திருந்தனர். அப்போது, ராமர், தனது விரலால் வாழை இலையின்...

Read more

கலைமகளின் வழிபாடு… வழிபாட்டின் முக்கியத்துவம்… விசேஷ தினங்கள்…

கலைமகளின் வழிபாடு… வழிபாட்டின் முக்கியத்துவம்… விசேஷ தினங்கள்…

கல்வியும் கலையும் இணைந்தே வளர்கின்றன. கல்விக்கு ஆதாரம் சரஸ்வதி தேவியே. கலைகளின் வளர்ச்சி, அறிவு செழிப்பு, இலக்கிய வளர்ச்சி ஆகிய அனைத்துக்கும் மூலக்காரணமாக இருப்பவள். இவள் மேல் பக்தி கொண்டு வழிபடுவதால் அறிவும் ஆற்றலும் பெருகும். தமிழ்ச் செல்வம், சங்க இலக்கியங்கள்,...

Read more

மகாபாரதம் – 35 பெண்களுக்கு நாட்டியம் கற்றுக் கொடுப்பேன்… அரசியின் அந்தபுரத் தோழி

மகாபாரதம் – 35 பெண்களுக்கு நாட்டியம் கற்றுக் கொடுப்பேன்… அரசியின் அந்தபுரத் தோழி

அஞ்ஞாதவாசச் சருக்கம் பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டு கால வனவாசத்தை வெற்றிகரமாக முடித் தனர். இனி ஓர் ஆண்டுக்கால அஞ்ஞாத வாசம் முடிக்க வேண்டும். அதனால் தருமபுத்திரர், உடன் வந்திருந்த அந்தணர் களைத் திருப்பி அனுப்ப எண்ணி, அவர் களைப் பார்த்து, "அந்தணப்...

Read more

மகாபாரதம் – 34 துன்பம் வரக்கூடிய காரியத்தை செய்து விட்டீர்களே… சுத்த வீரனாக விளங்க வேண்டும்

மகாபாரதம் – 34 துன்பம் வரக்கூடிய காரியத்தை செய்து விட்டீர்களே… சுத்த வீரனாக விளங்க வேண்டும்

பாண்டவர்கள் காட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கும் நாளில், ஒருநாள்,பாஞ்சாலி, நெல்லி மரத்தில் இனிமையான நெல்லிக்கனி ஒன்று தொங்குதலைக் கண்டாள். அதன்மேல் விருப்பம் கொண்டு. தனக்கு அதனைக் கொடுக்க வேண்டும் என அர்ச்சுனனை வேண்டினாள். அவனும் அதனை மறுக்காது அந்த நெல்லிக்கனியை மரத்தினின்று கீழே...

Read more
Page 1 of 36 1 2 36

Google News