மத ஏமாற்றுதல்களும் …..
விடை தெரியாக் கேள்விகளும்

  1. ஏசு பிறந்த வருடம் என்ன ?
  2. ஏசுவின் தந்தை யார் ?
  3. மேரி கருவுற்ற நாள் என்று நாட்காட்டியில் குறிப்பிடுகிறார் களே! எந்த வருடம் என்று கூற முடியுமா ?சரி!அது இருக்கட்டும்! டிசம்பர் 8 ந்தேதி தேவமாதா கருவுற்று டிசம்பர் 25ந்தேதி 17 நாளில் ஒரு குழந்தை (ஏசு) எப்படி பிறக்க முடியும்?
  4. ஆதாம் ஏவாள் இவர்களுக்கு இரண்டு புதல்வர்கள் ஒருவர் பழத்திற்காக மற்றொருவரை கொன்று விட்டார்! ஆக தந்தை தாய் ஒரு மகன் உள்ளனர் !தாயைத்தவிர வேறொரு பெண் இல்லை! வேறு பெண்ணும் படைக்கப் படவில்லை! பின் சந்ததி எவ்வாறுஉருவானது ?
  5. ஆடை இல்லாமல் இருந்த ஆதாம் ஏவாளுக்கு ஒரு பாம்பு வந்து பழத்தைகொடுத்து அதை உண்ட பின்பு தான் உடலை மறைக்கும் எண்ணம் தோன்றி யது என்று கூறுகின்றீர்களே…. அப்பொழுது ஒரு பாம்பிற்கு தெரிந்து இருக்கும் விவரம் கூட மனிதர்களான ஆதாம் ஏவாளு க்கு தெரியவிலையே ஏன் ?
  6. பைபிளை இயற்றியது யார் ?
  7. எந்த வருடம் இயற்றப்பட்டது ?
  8. பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் அதிக வேறுபாடு உள்ளதே ஏன் ?
  9. புதிய ஏற்பாட்டில் சில காலம் வரை (அதாவது ஏசுவின் 16வயது முதல் 32வயது வரை)ஏசுவைப் பற்றிய குறிப்பு இல்லையே ஏன் ?
  10. ஆனால் பழைய ஏற்பாட்டில் குறிப்பு உள்ளது! இதை புதிய ஏற்பாட்டில் நீக்கியது யார் ?
  11. ஏசு சிலுவையில் அறையப் பட்ட போது ” “தேவனே எம்மை ஏன் கைவிட்டீர் ” என்று யாரை குறிப்பிட்டு வேண்டினார் ?
  12. அப்படியானால்… ஏசு தேவன் இல்லையா?
  13. ஏசு தேவன் இல்லை என்றால் தேவன் என்கிறவர் யார் ?
  14. சிலுவையில் அறைப்பட்ட ஏசு மூன்றாம் நாள் உயிர்த்தெழு ந்தார் என்றால் உயிர்த்தெழுந்த ஏசு எங்கே போனார் ?
  15. பைபிளில் எங்குமே ஏசுவுட ன் சிலுவையில் அறையப்பட்ட இருவர் பற்றிய குறிப்புகள் இல்லையே ஏன் ?
  16. ஏசு இரட்சிப்பார் என்றால் தன்னுடன் சேர்ந்து சிலுவையி ல் அறையப்பட்ட இருவரை இரட்சிக்க வில்லையே ஏன் ?
  17. ஏசு மனிதர் தான் இது அனைவரும் அறிந்த விவரம்! இறந்த மனிதர் உயிர்த்து எழ முடியுமா ?
  18. இரண்டாயிரம் வருடங்களா க ஏசு வருவார்”JESUS IS COMING SOON”என்றுசொல்லுகிறீர்களே ! அவர் எப்பொழுது வருவார் ?

19.இறந்தவர் வருவார் என்று கூறுவது என்ன பகுத்தறிவு..?

  1. மூன்றாம் நாள் உயிர்த்தெழு ம் போது சிலுவையில் இருந்து அதாவது ஆணிகளை பிடுங்கி விடுவித்து யார் ?

21.மண்ணில் புதைக்கப்பட்ட மனித உடல் தானாகவே வெளியில் வர முடியுமா?

இந்த மாதிரியானகேள்விகளை உங்களிடம் என்றாவது இந்துக் கள் கேட்டதுண்டா….?

உங்கள் நம்பிக்கைகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்…!!!

எங்கள் மத நம்பிக்கைகளை உங்களை மதிக்க சொல்லவில் லை…இழிவுபடுத்தாதீர்கள்…!!!

நீங்களும் இந்துக்கள் தான்….!!!!

உங்கள் பொருளாதார பிரச்ச னைகளை சரி செய்துகொள்ள நீங்கள் வேறு மதத்தை தழுவி இருக்கிறீர்கள்…!!!! இதை மறந்துவிட வேண்டாம்…!!!

நீங்களும் உங்கள் சந்ததியினர் அனைவரும் மீண்டும் இந்துக்களாக மாறும் நேரம் நெருங்கிகொண்டிருகிறது….!!!

மேலைநாட்டவர் அனைவரும் சனாதனத்தின் அருமை புரிந்து…இந்து மதத்தை தழுவிக்கொண்டிருக்கிரார்கள்…!!!

யாரும் பரப்பாமலேயே…..
விளம்பரபடுத்தாமலேயே….
கட்டாயபடுத்தாமலேயே இந்துமதம் உலகெங்கும் மிக வேகமாக பரவி கொண்டிருக்கிறது…!!!!

ஓம் சாந்தி…!!!!

Facebook Comments Box