பிறந்தநாள் வாழ்த்து
பிறந்த நாளினில் வாழ்த்துகிறோம்
உன் பிறந்த நாளினில் வாழ்த்துகிறோம்
அன்னை தந்தை ஆசான்- தெய்வ ஆசிபெற்று நீ வாழ்க!
நூறாண்டு காலம் நீ வாழ்க
நோய் நொடியில்லாமல் நீ வாழ்க
தாய் தந்தை போற்ற நீ வாழ்க
தாய் நாடு காக்க நீ வாழ்க
தர்ம நெறிப்படி வாழ்க
ஹிந்து தர்மம் காக்க நீ வாழ்க
ஹிந்து தர்ம சமயவகுப்பு காக்க நீ வாழ்க
ஹிந்து தர்ம வித்யா பீடம் காக்க நீ வாழ்க
வாழ்க வளமுடன் வாழ்க
வாழ்க நலமுடன் வாழ்க!
பிறந்த நாளினில் வாழ்த்துகிறோம்
உன் பிறந்த நாளினில் வாழ்த்துகிறோம்
பிறந்தநாள் வாழ்த்து பாடல்… பிறந்த நாளினில் வாழ்த்துகிறோம்… Aanmeega Bhairav
Facebook Comments Box