வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம்,தீர்த்தம் கொடுக்க கூடாது
கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம்,தீர்த்தம் கொடுக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு...