https://ift.tt/3ksas2u
இந்தியாவை விற்று காங்கிரஸ் லஞ்சம் வாங்கியதாக மத்திய நிதி அமைச்சர் குற்றச்சாட்டு
நாட்டின் வளங்களை விற்று காங்கிரஸ் லஞ்சம் வாங்குவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் தேசிய பணமாக்கும் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். நிர்மலா சீதாராமன் இதற்கு பதிலளித்துள்ளார், பணமாக்கும் திட்டம் என்றால் என்ன? ராகுல் காந்திக்கு புரிதல் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ்…