நேருவுக்கு பிறகு 3வது முறையாக பிரதமர்! 10 ஆண்டுகளாக தேசிய அரசியலில் புரட்சியை ஏற்படுத்திய நரேந்திர மோடி யார்?
நேருவுக்குப் பிறகு மூன்றாவது பிரதமர் என்ற சாதனையை மோடி பெற்றிருப்பதால், அவரது கடந்த காலத்தைப் பார்ப்போம். குஜராத்தில் பிறந்த நரேந்திர மோடி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அரசியலை தன்னைச் சுற்றியே வைத்திருந்தார். இன்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடியை ...