கொரோனாவை இன்று(ஜூன் 21) நிகழும் சூரிய கிரஹணம் குறைக்குமா, அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த ஆண்டின் துவக்கம் இனிமையாக இருந்தாலும் கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதார மந்தநிலை, மக்கள் பாதிப்பு என தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. இதனால் உலகம் அழியும் என்ற...