https://ift.tt/3ja83Jj
மேகேதாட்டு அணை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் விரைவில் … முதல்வர் அறிவிப்பு ..!
மேகேதாட்டு அணை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் விரைவில் … முதல்வர் அறிவிப்பு ..!
மேகேதாட்டு அணை தொடர்பாக விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.
கர்நாடக மாநிலம் ராமநகரம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ .9,000 கோடியில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கிடையே, மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தமிழகம் மற்றும்…