https://ift.tt/3xy9ENZ
அனைத்து துறைகளிலும் வரி உயரும் ….? வெளிப்படையான சீர்திருத்தங்கள் தேவை … அண்ணாமலை எச்சரிக்கை ….
தமிழகத்தின் நிதி நிலை மற்றும் நிதிச்சுமையை சமாளிக்க அறிக்கை மட்டும் போதாது என்றும் வெளிப்படையான சீர்திருத்தங்கள் தேவை என்றும் பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை கூறியுள்ளார்.
அதன் முழு விவரங்கள் வருமாறு: –
தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டில் தற்போதைய நிதி ஆதாரங்களின் நிலை குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். நிதி அமைச்சரின் வெள்ளை அறிக்கையின் படி, மின்சார வாரியம்…