https://ift.tt/3CEcVPN
25 ஆம் நாள் முழுவதும் ‘விவசாயியுடன் ஒரு நாள்’… அண்ணாமலை அறிவிப்பு
“விவசாயிகளுடன் ஒரு நாள் ‘திட்டத்தின் மூலம், வரும் 25 ஆம் தேதி முழுவதும் பாஜக தொண்டர்கள் விவசாயிகளைச் சந்திக்கிறார்கள்,” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
தமிழ்நாடு பாஜக சார்பில், அண்ணாமலை சென்னையில் நேற்று மத்திய அரசின் விவசாயத் திட்டங்கள் மற்றும் விவசாயச் சட்டங்கள் குறித்த தமிழ் கையேட்டை வெளியிட்டார்; விவசாயிகள் பெற்றனர்.
பின்னர், அண்ணாமலை பேட்டி: பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள்…