https://ift.tt/2UxZNdG
ஜூம் மீட்டிங் போட்டாலும் ஒன்னும் மாற்ற முடியாது.. காங்கிரஸ் மீது கரு. நாகராஜன் அதிரடி
ஜூம் மீட்டிங்கில் பேசி விடுவதால் மட்டுமே காங்கிரஸ் கட்சி எதையும் மாற்றி விட முடியாது என்று தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் விமர்சித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில், பெகாசஸ் விவகாரம் பற்றி எரிந்தது. அவையை நடத்தவிடாமல் தினம்தோறும் எதிர்க்கட்சிகள் பிரச்சனையை கிளப்பின.
பெகாசஸ் விவகாரம் பற்றி சுப்ரீம்கோர்ட் கண்காணிப்பில் கீழ் விசாரணை நடத்துவது, சர்ச்சைக்குரிய வேளாண்…