https://ift.tt/3sJk3FT
புயலை ஏற்படுத்திய வீடியோ… கே.டி.ராகவன் பாஜக பதவியை ராஜினாமா செய்தார்
சமூகவலைதளங்களில் தன்னை பற்றி வீடியோ வெளியானதை அறிந்ததை அடுத்து பாஜக மாநில பொதுச் செயலாளர் பதவியை தான் ராஜினாமா செய்வதாக வழக்கறிஞரும் பாஜக மூத்த தலைவருமான கே.டி. ராகவன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான்30 வருடமாக எந்த ஒரு…