தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம் அமைத்து இருக்கிறது
மிக விரைவில் கணக்கெடுக்க வீடு வீடாக வருவார்கள்.
அப்போது உங்கள் ஜாதியை மட்டும் சொன்னால் போதாது. கூடவே மதத்தையும் சொல்ல வேண்டும்.
உதாரணமாக. நாடார் இனத்தைச்சேர்ந்தவர்கள் தங்கள் சாதியைச் சொல்லும்போது, ஹிந்துநாடார் என்று சொல்ல வேண்டும். கொங்கு வெள்ளாளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சாதியை சொல்லும்போது “ஹிந்து கொங்கு வெள்ளாளர்” என்று சொல்ல வேண்டும்.
அதே போல்.
,
முதலியார் இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சாதியை சொல்லும்போது “ஹிந்து முதலியார் ” என்று சொல்ல வேண்டும்.
பிராமணர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வெறும் பிராமணர்கள் என்று மட்டும் குறிப்பிட்டால் , இந்த அரசுக்கு போதாது.
” இந்து மத பிராமணர்கள் ” என்று குறிப்பிட்டு ” அது எழுதப்பட்டிருக்கிறதா ” என்று பார்த்து கையொப்பம் இட வேண்டும்.
” இவற்றை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் ” என்று கணக்கெடுக்க வருபவர் கூறினாலும் ,, நாம் விடவே கூடாது.
இதில் நாம் ஆணித்தரமாக இருக்கவேண்டும். இதையே , ஒவ்வொரு ஜாதி இந்துக்களுக்கும் , செய்ய வேண்டும்.
வெறும் பிராமணர் என்று குறிப்பிடப்பட்டு நீங்கள் கையெழுத்திட்ட பிறகு நமக்குத் தெரியாமலேயே…
பக்கத்தில் *கிருத்தவம் அல்லது இஸ்லாம் என்று within bracket எழுதிக்கொள்வார்கள்.
நீங்கள் ஏமாந்தால் உங்களை என்ன மதத்தில் சேர்ப்பது என்பது கணக்கு எடுக்க வருபவர் கிறிஸ்தவரா இஸ்லாமியரா என்பதைப்பொறுத்து இருக்கிறது.
ஸென்ஸஸ் எடுக்க வருகிறவர்களுக்கு அந்த அந்த சர்ச்சுகளிலோ மசூதிகளிலோ கண்டிப்பாக பாடம் எடுக்கப்படும்.
மதமாற்ற பயங்கரவாத வெறியர்கள் இந்த தருணத்தை கண்டிப்பாக நழுவ விடவே மாட்டார்கள்.
ஸென்ஸஸ் எல்லாம் முடித்தபிறகு தமிழ் நாட்டில் இந்துக்கள் 40சதவிகிதம் கூட இல்லை என்று அரசாணையில் வெளியிட்டு விடுவார்கள்.
பிறகு இரண்டு அல்லது மூன்று மாதத்திற்க்குள்ளாகவே இந்துக்கள் அடிமைகள் ஆக வேண்டியது தான்.
இங்கு சர்ச்சுகளில் ஒவ்வொரு ஜாதிக்கும் கிறிஸ்தவ இயக்கங்கள் இருப்பது
அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.
அதாவது கிருத்துவ பிராமணர் அல்லது கிருத்துவ நாடார், கிருத்துவ செட்டியார், கிருத்துவ பறையர், கிருத்துவ பள்ளர் என்பது போன்ற பெயர்களில் தனித் தனிப் பிரிவுகள் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது சர்ச்சுகளின் பதிவேட்டை படித்திருந்தால் புரியும்.
மத வெறியர்களுக்கு ஹிந்து இந்துக்கள் அழிக்கப்பட வேண்டும்
என்பதுதான் நோக்கம். அதை இந்த கணக்கெடுப்பில் நிறைவேற்றிக்கொள்ள முயல்வார்கள் என்பது நிச்சயம். எச்சரிக்கை! எச்சரிக்கை: எச்சரிக்கை. உஷார்! உஷார்.