19,000 கோடியை ஒரு பட்டனை தட்டி கண்மூடி கண் திறப்பதுக்குள் இந்தியாவில் உள்ள விவசாயிகள் அவர் அவர் கையில் பணம் போய் விழுந்துவிட்டது…
இதுதான் அரசியலா….
இது எல்லாம் தமிழ் நாட்டில் எடுபடாது…
தற்போது தமிழ் நாட்டில் ரேசன் கடையையாவது பார்த்து பிஜேபி அரசியல் செய்யவேண்டும்…
திமுக கட்சி பணத்தை எடுத்து தறுவது போல் பல ரேசன் கடைகளில் திமுக நிர்வாகி பணத்தை வினியோகம் செய்கிறார்கள். பரம்பரை மன்னர்கள் வரிசையில் வரும் உதயநிதி ரேசன் கடையில் தன் கையாலே எடுத்து கொடுக்கிறார்..
கட்சி கொடிகள் .கட்சிதோரனங்கள்..ரேசன் கடையே இன்று திமுக கட்சி ஆபிசாக மாறிபோனது.
கொரோனவுக்கு கூட அஞ்சாமல் இவர்கள்(திமுக)இருப்பதால் பணம் எங்கே பதுங்கிவிட போகுது என்று அஞ்சி கூட்டம் கூட்டமாக முண்டி மோதி பணத்தை வாங்குவதை பார்த்து.
மத்திய பிஜேபி அரசு திருந்த வேண்டும்…அனைத்து மானியத்தையும்.தமிழ்நாட்டில் உள்ள மானில நிர்வாகிகள் கையில் கொடுத்து மக்கள் கையில் மோடி கொடுக்க சொன்னார் என்று கொடுக்க வேண்டும் …அப்போதுதான் தமிழ் நாட்டில் அரசியலில் பாஜாக எடுபடும்.
இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுத்து புன்னியம் இல்லை தமிழ்நாட்டில்..
தமிழ்ப் புத்தாண்டில் பஞ்சாங்கம் படியுங்கள் – பாரம்பரியமும் பண்பாடும் இணையும் ஒளிக்கிழி தமிழர்களின் பாரம்பரியம் என்பது காலம் கடந்தும் அழியாதது. காலத்தால் சோதிக்கப்பட்டு பல தலைமுறைகள் அனுசரித்துவரும்...
குற்றிங்கல் தர்மசாஸ்தா கோயிலில் நடைபெற்ற இந்து சமய மாநாடு – ‘இந்துக்களே கண் விழிக்க வேண்டும்’ என வலியுறுத்தல் கன்யாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற குற்றிங்கல் தர்மசாஸ்தா...
மும்மொழிக் கொள்கை போராட்டம் – ஒரு வரலாற்றுப் பார்வை மொழி என்பது ஒரு சமூகத்தின் அடையாளமே மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் கலாசாரம், வரலாறு, பண்பாடு, உணர்வுகள்...
மும்மொழிக் கொள்கை – வரலாறு, அமலாக்கம் மற்றும் தாக்கங்கள் முன்னுரை மும்மொழிக் கொள்கை என்பது 1968 ஆம் ஆண்டு இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு...
30 - ஆன்மீக கேள்விகளும்-பதில்களும் ஏன்? எதற்கு? எப்படி? வீட்டில் விளக்கேற்றும் போது சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம் போட வேண்டுமா? காலை விளக்கேற்றி பூசித்து வழிபட...
ஜான்சி ராணி லட்சுமிபாய் வரலாறு முன்னுரை: ஜான்சி ராணி லட்சுமிபாய் இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதன்மை வீராங்கனையாக உள்ளார். 1857 ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திர...