தனி நாடாகுமா பலுசிஸ்தான்…! உள்நாட்டு போரின் விளிம்பில் நின்ற பாகிஸ்தான்..!
பலூசிஸ்தான் பகுதியில் நடைபெறும் போராட்டங்கள் மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள அரசியல், சமூக, பொருளாதார விளைவுகளைப் பற்றி மேலும் விரிவாக பார்க்கலாம். பலூசிஸ்தான் போராட்டம் பாகிஸ்தானின் மிகப்பெரிய உள்நாட்டு சவாலாகவும், சீனாவின் சர்வதேச அக்கறையாகவும் திகழ்கிறது. பலூசிஸ்தான் வரலாறு மற்றும் அதன் சிக்கல்கள் ...