எட்டாம் நாள் போர். போர்க்கலை எட்டாம் நாள் உதயமாயிற்று. கடலானது ஆரவாரம்செய்து கொண்டு செல்வது போன்று இருதிறத்துச் சேனைகளும் குருக்ஷேத்திரப் போர்க்களத்திற்குச் செல்ல லாயின. எட்டாம் நாள் அன்று பீஷ்மர் கூர்மவியூகத்தை வகுத்தார். பகதத்தன் துரோணர் போன்றோர் பீஷ்மரை அடுத்து நின்றனர்....
ஐந்தாம் நாள் போர் வினை விதைத்தவன் வினையைத்தாளே அறுக்க வேண்டும்! சஞ்சயன், யுத்தகளத்தில் நடைபெற்ற வற்றையெல்லாம் கண்ணற்ற திருத்ராட்மாருக்குச் சொல்லிக் கொண்டு வந்தான். நான்காம் நாள் தன் மைந்தர்கள் ஐவர் பீமனால் கொல்லப்பட்டதைக் கேட்டதும். அன்று இரவு முழுவதுமே உறங்காது அழலானார்....
இரண்டாம் நாள் போர்ச் சருக்கம் முதல் நாள் நடந்த போரில் உத்தரனும், சிவேதனும் மாண்டது குறித்துத் தரும புத்திரர் பெரிதும் கவலையுற்றார். பாண்ட வர் சேனை பெரும் அழிவை அன்று சந்தித்தது. அதனால் கண்ணபிரானைப் பார்த்து, ''கண்ணா! உறவினர்களை இழப் பதை...
பாண்டவர்கள் பிதாமகர் பீஷ்மரிடமும், ஆசார்யர் துரோணரிடமும், சல்லியனிடமும் ஆசி பெற்று வந்தபின், தங்கள் சேனையை, பாம்பு மண்டலமிடுவது போல வளைவாக நிறுத்தி அரவவியூகம் வகுத்து நிறுத்தினார்கள். துச்சாதனன் கெளரவர் சேனை முன்னணியில் நின்றான். அதே போலப் பாண்டவர் சேனை முன்னணியில் பீமசேனன்...
பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகிய இருதிறத்தைச் சேர்ந்த மன்னர்களும் விடியற்காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, சூரியனை வணங்கி, கொடிய ஆயுதங்களை ஏந்திக் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் முறையே பாண்டவர்களோடும் கெளரவர்களோடும் சேர்ந்து நின்றார்கள். போர்முறையில் பண்டைக்காலத்தவர் சில விதிகளைக் கடைப்பிடித்தார்கள். யுத்தத்தில்...
பாண்டவர்கள் வெறுக்கமாட்டார்கள் அதற்கு மேல் கண்ணபிரான். "பாண்டவர்கட்கு உரிய நாட்டைக் கொடு. அதற்கு மனம் இல்லையேல் பாதிநாடா யினும் கொடு'' என்றார். பாதிநாட்டைக் கொடுக்கவும் துரியோதனன் மறுக்கவே, "ஐந்து ஊர்களையேனும் கொடுத்துப் புகழ் பெறுவாய் "என்றார். பாண்டவர் சகாயனான அக்கண்ணபிரான். அதற்கு...
சஞ்சயன் என்னும் முனிவன் கவல் கணன் என்பவனின் திருக்குமாரன் ஆவான். அதனால் இவனுக்குக் 'கவல்கணி' என்ற பெயரும் உண்டு. மன்னன் திருதராட்டிரரின் உற்ற நண்பன். சில நேரங்களில் திருதராட்டிரருக்காகத் தேர் செலுத்துவது முண்டு. மூன்றுகால நிகழ்ச்சிகளையும் நன்கு அறிந்து கூறக்கூடியவன். மன்னர்கள்...
திருக்கயிலையில் பேரொளி பொங்க திருத்தோற்றம் அளிக்கும் கந்தபுரியில் ஈசனின் செல்லப் பிள்ளையான செந்தில் ஆண்டவன் வழக்கம் போல் தமது இளையவர்களோடு உல்லாசமாக உப்பரிகையிலும் உயர்ந்த துவஜஸ்தம்பங்களிலும், கயிலைமலை சிகரத்திலும் விதவிதமான வேடிக்கைகள் புரிந்து விளையாடிக் கொண்டிருந்தார். அது சமயம் நான்முகன் தேவாதிதேவர்களும்,...
பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும், ஓர் ஆண்டு அஞ்ஞாதவாசமும் வெற்றி கரமாகப் பாண்டவர்கள் முடித்தபின் விராட மன்னனுக்குச் சொந்தமான உபப்பி லாவியத்தில் அவனுடைய சிறப்புமிக்க விருந்தினராகத் தங்கியிருந்தனர். அவ்விட மிருந்து மற் மற்ற சுற்றத்தினர்களுக்கெல்லாம் உபப்பிலாவியம் வரும்படி தூது அனுப்பி னார்கள். பின்னர்...
பிரம்மபுத்திரரான நாரதர், லோக க்ஷேமத்திற்காக மாபெரும் யாகம் ஒன்றை நடத்த வேண்டும் என்று தீர்மானித்தார். சிவபெருமானை மகிழ்விக்கப் போகும் எண்ணத்துடன் இந்த யாகத்தை ஆரம்பித்தார். தேவ தச்சனான மயன் மிக பிரம்மாண்டமான மணி மண்டபம், யாகசாலை போன்றவற்றை அமைத்துக் கொடுத்தான். ஆயிரக்...