பெண்களைப் பற்றி கிருஸ்தவம் கூறுவது:-
ஆண் பெண்ணிலிருந்து தோன்றியவனல்ல, பெண்ணே ஆணிலிருந்து தோன்றியவள். பெண்ணுக்கு தலை ஆணே. ஆணின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டவளே பெண்.
(கொரிந்தியர்11:3-9)
வருடத்தில் மூன்று முறை ஆண்டவர் ஆண்களை பார்க்க விரும்புகிறார். பெண்களை பார்க்க விரும்புவதில்லை.
(Exodus 23:17)
பெண்கள் ஜபம் செய்யும் போது முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் அவள் தலைமயிர் சிரைக்கப்படவேண்டும்; தலைமயிர் கத்தரிக்கப்படுவதும், சிரைக்கப்படுவதும் அவளுக்கு வெட்கமாக இருந்தால் முக்காடிட்டுக்கொள்ளட்டும்
(கொரிந்தியர் 11:6)
பரிசுத்த ஆவி ஏவாளிடம், “நீ குழந்தையை சுமந்து பெறும் போது உனக்கு தாங்க முடியாத வலியை நான் உண்டாக்குவேன். உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றுக்கும், உன் கணவனை சார்ந்தே இருக்கும்படி செய்வேன். உன் கணவனே உனக்கு அதிகாரி ஆவான்”
(பைபிள் 3:16-19)
சர்ச்சுக்குள் பெண்கள் வாய் திறந்து பேசக் கூடாது. அவர்கள் ஏதேனும் தெரிந்துகொள்ள விரும்பினால் வீட்டில் கணவனிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். சர்ச்சுக்குள் பெண்கள் பேசுவது வெட்கக்கேடானது.
(கொரிந்தியர் 14:33-35)
விசுவாசம் இல்லாத மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம். ஆனால் விசுவாசம் இல்லாத கணவனை மனைவி விவாகரத்து செய்ய முடியாது(மத்தேயு 5:32, 19:9)
சுத்தமில்லாத மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம். ஆனால் சுத்தமில்லாத கணவனை மனைவி விவாகரத்து செய்ய முடியாது
(Deuteronomy 24:1-4 )
ஆண்டவருக்காக மனைவி மற்றும் குழந்தைகளைக் கைவிடுவது அனுமதிக்கப்பட்டது
(மத்தேயு 19:29, மார்க் 10:29, லுக்கா 18:29)
ஒரு ஆண் தன் எதிரியுடன் சண்டையிடும் போது அவனை காப்பாற்ற அவனுடைய மனைவி, எதிரியை விலக்க முயற்சி செய்யும் போது அவனுடைய ஆணுறுப்பை பிடித்துவிட்டால், அந்த பெண்ணின் கைகள் வெட்டப்பட்ட வேண்டும்.
(Deuteronomy 25:11-12)
மாதவிடாய் காலத்தில் 7 நாட்கள் பெண் அசுத்தமாகிறாள். அப்போது அவள் கடவுளுக்கு அசுத்தமானவளாகவும், பாவம் நிறைந்தவளாகவும் கருதப்படுகிறாள். அவள் உட்காரும் இடமும், படுக்கும் இடமும் அசுத்தமாகிறது. அவள் அருகில் செல்பவர்கள் அனைவரும் அன்று மாலை வரை அசுத்தமாகிறார்கள்.
(Leviticus 15:19-30, 33)
பெண்களைப் பற்றி பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. அவர்கள் ஆண்களுக்காக படைக்கப்பட்ட இயற்கை பயன்பாடு
(Romans 1:27)
பெண்களைப் பற்றி இஸ்லாம் கூறுவது:-
பெண்கள் அறிவிலும், மதவாதத்திலும் குறைந்தவர்கள் (புகாரி 1.6.301)
பெண்கள் விலா எலும்புகள் போன்று குறுகிய எண்ணம் கொண்டவர்கள்நிமிர்த்த நினைத்தால் உடைந்து போவார்கள்
(புகாரி 7.62.113)
பெண்களை விட ஆண்களுக்கு தீங்கானது வேறேதும் இல்லை (புகாரி:7:62:33)
நரகத்துக்கு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களே
(புகாரி 7.62.124)
கெட்ட சகுனங்கள் இருக்கும் என்றால் அவை குதிரை, பெண்கள், மற்றும் வீடுகளில் தான்.(புகாரி 7.62.32)
தொழுகை செய்யும் போது நாய்கள், கழுதைகள் மற்றும் பெண்கள் குறுக்கே வந்தால், தொழுகை நிறுத்தப்படும்.
(புகாரி 1.9.490 )
பெண்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். அவர்கள் தங்களுக்கென எந்த உடமையும் இல்லாத வீட்டு பிராணிகள் போன்றவர்கள் (தபரி 9:1754)
ஆண்கள் திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் அடிமை பெண்களை வைத்துக் கொள்ளலாம் (குரான் (4:24) மற்றும் (33:50) )
இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்கு சமம். சாட்சி சொல்ல இரண்டு ஆண்கள் தேவை, ஆனால் ஒருவர் தான் இருக்கிறார் என்றால், மற்றோரு ஆணுக்கு பதில் இரண்டு பெண்கள் சாட்சி சொல்ல வேண்டும்.
(குரான் (4:11), (2:282))
கீழ்படியாத பெண்களை இடித்துரையுங்கள், படுக்கையில் ஒதுக்கி வையுங்கள், உதை கொடுங்கள் (குரான் 4:34)
பெண்களைப் பற்றி இந்து மதம் கூறுவது:-
பெண்களுடைய அறிவும், மாண்பும் அவர்களை புனிதமானவர்களாகவும், வணக்கத்துக்குரியவர்களாகவும், பணிவிடை செய்ய தக்கவர்களாகவும் ஆக்குகிறது.(அதர்வண வேதம் 11.1.17)
பெற்றோர் தங்கள் பெண்ணுக்கு திருமண சீதனமாக கல்வியை கொடுத்தனுப்புங்கள்(அதர்வண வேதம் 14.1.6)
பெண்களை ஒருபோதும் கண்ணீர் வடிக்க வைக்காதீர்கள். எல்லா நோய்களிலிருந்தும் அவர்களைக் காத்து, அணிகலன்கள் வழங்கி அவர்களை போஷிப்பீர்களாக (அதர்வண வேதம் 12.2.31)
மனைவியே குடும்பத்தின் அரசி, கணவன் குடும்பத்தாருக்கு மேலாளர்(அதர்வண வேதம் 14.1.20)
எல்லாவித தர்மங்களை பற்றிய அறிவுக்கும் அடைக்கலமாக பெண்ணே திகழ்கிறாள் (அதர்வண வேதம் 7.47.1)
அனைத்து தர்மங்களையும் அறிந்தவளான பெண்ணே, எங்களுக்கு வலிமையையும், வளமான வாழ்வு மற்றும் செல்வத்தை தருவாயாக (அதர்வண வேதம் 7.47.2)
பெண்ணே, வளமான வாழ்வு என்ற தோணியில் ஏறி , உலக துன்பக் கடலை கடந்து உன் கணவனை வெற்றி இலக்கில் கொண்டு போய் சேர்ப்பாயாக (அதர்வண வேதம் 2:36:5)
பெண்கள் வழக்காடு மன்றத்தில் பங்கு கொண்டு தங்கள் கருத்துக்களை கூற வேண்டும் (அதர்வண வேதம் 7.38.4 மற்றும் 12.3.52)
போர்ப் படையில், பெண்கள் படைப்பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். பெண்களும் போரில் பங்கு பெற வேண்டும் (யஜுர் வேதம்16.44)
ஆட்சியாளராக நியமிக்கப்பட ஆண்களும் பெண்களும் சமமான உரிமை கொண்டவர்கள். (யஜுர் வேதம் 20.9)
“உஷா தேவதா” என்ற ரிக் வேத மொழி பெயர்ப்பு நூலில் “ரிக் வேதம்” பெண்களைப் பற்றி கூறும் செய்திகள் இடம் பெற்றுள்ளன. ரிக் வேதம் கூறுவது.
பெண்கள் வீரமுள்ளவர்களாக இருக்க வேண்டும்(பக்கம் 122, 128)
பெண்கள் நிபுணர்களாக திகழ வேண்டும்(பக்கம் 122)
பெண்கள் புகழ் பெற்றவர்களாக விளங்க வேண்டும் (பக்கம் 123)
பெண்கள் ரதம் ஓட்ட கற்று இருக்க வேண்டும்(பக்கம் 123)
பெண்கள் அறிஞர்களாக வேண்டும்(பக்கம் 123)
பெண்கள் வளமும் செல்வமும் பெற்றிருக்க வேண்டும்(பக்கம் 125)
பெண்கள் அறிவுக் கூர்மையும் விவேகமும் பெற்றிருக்க வேண்டும்(பக்கம் 126)
பெண்கள் குடும்பத்தையும், சமூகத்தையும் காக்க வேண்டும். போரில் பங்கு பெற வேண்டும் (பக்கம் 134, 136)
பெண்கள் வழிகாட்டியாக விளங்க வேண்டும் (பக்கம் 137)
பெண்களே செல்வம், உணவு மற்றும் வளமான வாழ்வை நல்குபவர்கள் (பக்கம் 141- 146)