https://ift.tt/3fpPhMK
சிரோமணி அகாலிதளம் கட்சியின் ஐந்து முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்..!
சிரோமணி அகாலிதளம் கட்சியின் ஐந்து முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்..!
பஞ்சாபில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சிரோமணி அகாலிதளம் கட்சியின் ஐந்து தலைவர்கள் திங்கள்கிழமை பாஜகவில் இணைந்தனர்.
பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, சிரோமணி அகாலிதளம் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே நான்கு பக்கப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அகாலிதளம் பெண்கள், குர்பிரீத் சிங் ஷபூர், சந்த் சிங் சத்தா, பல்ஜிந்தர்…