https://ift.tt/3jexUky
நான் பேசும்போது கவனமாக இருப்பேன்… மத்திய அமைச்சர் நாராயண் ரானே
பாஜக தலைவர்களுக்கு எதிராக அவதூறாக கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பற்றிய சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக மத்திய அமைச்சர் நாராயண் ரானே செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீன் பெற்றார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,…