* தெரிந்து கொள்ளுங்கள்
1. 1905ம் ஆண்டு வங்காளம் துண்டாடப்பட்டது. (டாக்கா- டாக்கேஷ்வரி 52 சக்தி பீடத்தில், ஒன்று கூட இன்று நம்மிடம் இல்லை )
2. 1919ம் ஆண்டு ஆகஸ்டு மாதம்வரை நம்மிடம் இருந்த உபகனிஸ்தான் (இன்று அது ஆப்கானிஸ்தான்) பாரதத்தில் இருந்து ஆங்கிலேயரால் பிரித்துக் கொடுக்கப்பட்டது. ஆப்கானில்தானில்தான் காந்தார தேசம் இருந்தது. இங்குதான் பிரகலாதன், -காந்தாரி மற்றும் சகுனி பிறந்தார்கள்.
3. 1937-ல் பர்மா (பிரம்ம தேசம்) பாரதத்திலிருந்து ஆங்கிலேயரால் பிரித்துக் கொடுக்கப்பட்டது.
4. 1947 ஆகஸ்டு 14 பாரதத்திலிருந்து பாக்கிஸ்தான் பிரிந்தது. இதுதான் சிந்து தேசம், மன்னர் ரகுகணன் பரதரிடமிருந்து ஆத்மஞான உபதேசம் பெற்ற இடம், சிந்து என்பது இந்து என பெயர் ஏற்படக் காரணமான இடம்.
5. 1948ல், பிப்ரவரியில் பாரதத்திலிருந்து ஸ்ரீலங்கா (சிம்மள தேசம் பின் அது சிங்கள தேசமானது) பிரித்துக் கொடுக்கப்பட்டது.
6. 1948-ல், ஜம்மு- காஷ்மீரின் கால் பகுதி பாக்கிஸ்தானால் பறிக்கப்பட்டது.
7. 1962-ல் கைலாஷ்மலை, ஆதிகாலம் முதல் இன்று வரை மக்கள் புனிதமாக வணங்கி வரும் புண்ணிய இடம் ) சீனா போர் வரை நம்மிடம் இருந்தது. நேருவால் சீனாவுக்கு இது தாரை வார்க்கப்பட்டது.
* மக்களே… இப்போது தெரிகிறதா… ஆர்.எஸ்.எஸ்., ஏன் உருவாக்கப்பட்டது என்று. ஆர்.எஸ்.எஸ்., இல்லாமல் இருந்திருந்தால் மொத்த பாரத தேசமும் அழிந்துபோயியிருக்கும். அதை தடுக்கும் பணியையே ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தொடர்ந்து செய்து வருகிறது.
* பாரதிய ஜன சங்கம் ஏன் உருவாக்கப்பட்டது என்று தெரியுமா?
* நமக்கு ஓர் அரசியல் அமைப்பு இருந்தால்தான் பாரதத்தைக் காப்பாற்ற முடியும் என உணர்ந்ததன் அடிப்படையில் அன்றைய நமது தலைவர்கள் ஒன்று கூடி உருவாக்கிய தேசப் பாதுகாப்பு கட்சிதான் பாரதிய ஜன சங்கம். இன்று அதன் பெயர் பாரதிய ஜனதா கட்சி.
* ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் 35 ஆண்டு கடுமையான பல பொறுப்புகளில் பணியாற்றி எம்.எல்.ஏ., அல்ல வார்டு உறுப்பினர் கூட ஆகாமல் நேரடியாக முதல்வர் பொறுப்பை, தொடர்ந்து இருபது வருடமாக ஆட்சி செய்து குஜராத்தை வளர்ச்சியடையச் செய்தவர் மோடி. இன்று உலகமே குஜராத் மாடல் என பேசப்படுகிறது.
* அதே போன்று எம்.பி., ஆகாமல் நேரடியாகப் பிரதமர் பொறுப்பை அலங்கரித்து இந்நாட்டின் கொடிய. நோயான ஊழலை அகற்றி உலக நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டிய £ய் விளங்கும் பாரதப் பிரதமர் மோடி போன்ற தலைமைப்பண்புள்ள ஆயிரக்கணக்கான தலைவர்கள் (வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யோகி ஆதித்யநாத், தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலர்) யோகிகளை, ஞானிகளை, துறவிகளை உருவாக்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ்.,
* இவர்களைப் போன்ற யோகிகள், ஞானிகள், துறவிகள் உருவாகாமல் போயிருந்தால் உலக வரைபடத்தில் இந்தியா என்ற நாடு இன்று இருந்திருக்காது. ரஷ்யாவைப் போல சிதறிப் போய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இத்தகவலை குறைந்தது பத்து நபர்களுக்கு தெரியப்படுத்துங்கள். உண்மையை புரிந்து கொள்ளட்டும். ஜெய்ஹிந்த். பாரத் மாதா கீ ஜெய்…