கோயிலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு வரலாற்றை மறுக்கின்ற துணிவு இருக்கிறதா?
டிச 6 காவிக்கொடி ஆர்ப்பாட்டம்..
.
அவசியம் படிக்கவும்
.
உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் லவ குசாவிற்கு பின் ஸ்ரீ ராமர் பிறந்த இடத்தில் கலியுகம் 3002ஆம் ஆண்டு அவந்தி நாட்டு விக்கிரமாதித்த அரசரால் சிறப்பாக 600 ஏக்கர் நிலபரப்பில் கட்டப்பட்டது ஸ்ரீராமர் கோயில்.
இந்த கோயில் கோடான கோடி இந்துமக்களின் இதய உணர்வுகளோடு இனைக்கப்பட்டது இயற்கையானேதே.. ஏனென்றால் சாதாரண ராமயன டிவி தொடரையே ராமர் நேரில் வந்ததை போல உணர்ந்து ஓடும் ரயில்களை கூட ராமாயன ஒளிபரப்பு நேரத்தில் நிறுத்தி ராமாயனம் பார்த்த பிறகே ரயில் இயக்கப்பட்டது என்றால் ஸ்ரீராமர் மக்களின் மனதில் எந்த அளவுக்கு குடிகொண்டிருக்கிறார் என்பதற்கு சிறிய உதாரணம்.
முகலாய படையெடுப்பின் போது 30000க்கும் அதிகமான கோயில்கள் இடிக்கப்பட்தும் இதில் சுமார் 3000கோயில்கள் மசூதியாக மாற்றப்பட்டதும் யாராலும் மறுக்க முடியாத உண்மை..
16ம் நூற்றாண்டில் பாபர் இந்தநாட்டின் மீது படையெடுத்து நம் செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்து சென்றான் அவனுடைய படை தளபதி மீர்பாகியிடம் அயோத்தி மீது போர் தொடுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
1528 ஆம் ஆண்டு நடைபெற்ற மிக பெரிய போரில் நம் இந்து அரசு பலசூழ்ச்சிகளால் பாபரின் படையிடம் தோற்றுப்போனது.
என்ன அநியாயம் பல ஆயிரக்கணக்கான தாய்மார்கள் தடுத்ததையும் மீறி அவர்களை கொன்று குவித்து விட்டு பாபரின் உத்தரவுபடி இந்துக்களின் இதயம் உயிரிலும் மேலான ஸ்ரீராமசந்திரமூர்த்தியின் கோயில் தகர்க்கப்பட்டது..
முலுவதுமாக இடிக்கப்படாமல் சுற்று சுவர்களும் சிற்பங்களும் அப்படியே இருக்க மசூதி போன்று சில கட்டுமான பணிகள் கோயில் சுவற்றின் மீது செய்யப்பட்டது.. விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு படிக்கட்டுகள் ஆக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அங்கு தொழுகை நடைபெறவில்லை.
இதன் பிறகு76 முறை கோவிலை மீட்க போர் நடைபெற்றது வரலாறு. பாபரை எதிர்த்து 4, ஹீமாயூனை எதிர்த்து 10, அக்பரை எதிர்த்து 20, அவுரங்கசிப்பை எதிர்து 30, நவாப் ஹைதர் அலியை எதிர்த்து 5, நவாப் நசீருதின் ஹைதரை எதிர்த்து 3, நவாப் வாஜீத் அலியை எதிர்த்து 2, ஆங்கிலேயேரை எதிர்த்து 2.
ஆக மொத்தம் 76 முறை போர் நடைபெற்றுள்ளதுது. போரில் பெண்கள் குழந்தைகள் உட்பட லட்சகணக்கானோர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
இவ்வளவு போராட்டத்திற்கு பின்பு நாடு சுதந்திரமடைந்த உடன் அரசே முன் நின்று கோயிலை மீட்டிருக்க வேண்டும். குஜராத் சோமநாதபுர சிவன் ஆலயம் இதே போன்றுதானே கட்டப்பட்டது அப்போதைய துனைபிரதமர் வல்லபாய் பட்டேல் சோமநாதபுரம் கோயிலை சிறப்பாகட்டி முடித்தார்..
ஆனால் வாக்கு வங்கி அரசியல் காரணமாக ஸ்ரீ ராமர் பிறந்த இடத்தில் கோயில் இருந்த இடத்தில் கொள்ளைக்காரன் அந்நியன் பாபர் கட்டிய கட்டிடம் இருந்தது இந்த அசிங்கத்தை அவமானத்தை எத்தனை நாள் பொறுப்பது..
Rss ன் தலைமையில் அணிதிரண்டது ஸ்ரீராமரின் படை , மீண்டும் பல்வேறு கட்ட போராட்டம் உயிர் தியாகம் என இறுதியாக 1992 டிசம்பர்-6 ம் தேதி தேச ராம பக்தர்களால் அவமான சின்னம் தூக்கியெரியப்பட்டது.
இந்த நாட்டுமக்களின் உயிர் ராமஜென்ம பூமியில், மீண்டும் தற்காலிகமாக ராமர் கோயில் கட்டப்பட்டு ஸ்ரீரமார்,சீதை, லட்சுமன், ஆஞ்சநேய விக்கிரகங்கள் நிறுவப்பட்டு இன்றைய தேதி வரை தினந்தோறும் அங்கே வழிபாடு நடைபெற்று வருகிறது..
பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்ற இது தொடர்பான வழக்கின் தீர்ப்பும் தொல்லியல் துறையின் விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சி மூலம் சர்ச்சைக்கு உரிய இடம் கோயில் இருந்தஇடம் என நிருபிக்கபட்டு அயோத்தி ராமர் கோயில் இருந்தது உண்மையே இதை இடித்துவிட்டு தான் பாபரின் படையால் மசூதி போன்ற கட்டிடம் கட்டப்பட்டது என்றும் பிரச்சனைக்குரிய இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்று பரபரப்பு தீர்ப்பு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக அலாகாபாத் உயர் நீதிமன்றத்தால் சொல்லப்பட்டது..
அயோத்தியில் மிக பிரமாண்டமான கோயில் மிக பெரிதாக கட்ட வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் ஆசை.