இதனால், திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் நேற்று முதல், 33 சதவீத ஊழியர்கள் பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட நிபந்தனைகளை கடைப்பிடித்து, தேவஸ்தான ஊழியர்கள் பணியில் ஈடுபட்டதாக, தேவஸ்தான செயல் இணை அதிகாரி பசந்தகுமார் தெரிவித்தார்.
வெள்ளைக் கொம்பன் விநாயகனே வினைகள் தீர்க்கும் ஐங்கரனே… பாடல்
வெள்ளைக் கொம்பன் விநாயகனே வினைகள் தீர்க்கும் ஐங்கரனே அன்னை பராசக்தி அருந்தவப் புதல்வா ஆனை முகனே விநாயகனே அகமும் புறமும் இருப்பவனே அடியார்கள் துயர் துடைப்பவனே ஆற்றோரத்திலும்,...