மகாபாரதம் – 13 அர்ச்சுனன் தீர்த்தயாத்திரைச் சருக்கம், சித்ராங்கதையுடன் திருமணம்
தருமபுத்திரர், அறநெறி சிறிதும் தவறாதபடி, பல்லுயிர்களும் மகிழ்ச்சி யுடன் வாழும்படி, தன் அரசாட்சியைத் தன்னிகரற்ற தன் வெண்கொற்றக் குடை யின் கீழ் இருந்து, உலகினைப் பாதுகாத்து வந்தார்....