ஹிந்து மதத்திலிருந்து வேறு எந்த மதத்திற்க்கு மாறினாலும் மதம் மாறியவர் தனது ஜாதியை இழப்பார் என உச்சநீதிமன்றம் உட்பட பல உயர்நீதிமன்றங்கள் தீர்ப்புரைத்த போதிலும் நம்மில் சிலர் இதனை புரிந்து கொள்ள முடியாமலும், புரிந்தும் அதனை ஜீரணிக்கும் சூழ்நிலையின்றியும் இருக்கின்றனர்.
தர்மத்தை ரட்ஷிப்பதற்கும், அதர்மத்தை அழிப்பதர்காகவும் பத்ரகாளி அம்மனால் பனைப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட சமுதாயமே நாடார் சமுதாயம். நாடார் சமுதாயமானது க்ஷ்த்ரிய வர்ணத்தையும் (குறிப்பாக வலங்கை க்ஷ்த்ரியவர்ணம்), சிவ கோத்திரத்தையும், சந்திர கலையையும் சார்ந்ததாகும். பத்ரகாளி அம்மனை குல தெய்வமாகவும், இதர பரிவார (ஹிந்து மத) தெய்வங்களை இஷ்டதெய்வங்களாகவும் ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே நாடார் சமுதாயத்தினர்.
பாவிகளை ரட்ஷிப்பதற்கும், அப்பாவிகளை அழிப்பதர்காகவும் பரமண்டலத்திலிருக்கும் இஸ்ரேலியர்களின் பிதாவால் திராட்சை ரசம் (Brandy) ஊட்டி வளர்க்கப்பட்ட சமுதாயம், நாடார் சமுதாயம் அல்ல.
சின்னங்கள் வேறுபட்டபோதிலும், காவிக்கொடியை மட்டுமே சேர, சோழ, பாண்டிய நாட்டை வெவ்வேறு காலகட்டங்களில் ஆண்ட நாடார் சமுதாயத்தினர் பயன்படுத்தினர். ஜனங்களால் அங்கீகரிக்கப்பட்டு, அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட தேசிய கொடியும் காவிக்கொடியே ஆகும். காவி நிறத்தைப் பார்த்து மதவாதம் என்பவர்கள் நாடார் சமுதாயத்தினர் அல்லர்.
தன்னுடைய உயிரை கொடுத்தாவது தர்மத்தையும், நாட்டையும் ரட்ஷிப்பவர்தான் நாடார் ஆவார். பணத்திர்க்காகவும், பொண்ணுக்காகவும், வேலைக்காகவும், இதர ஆதாயத்திர்க்காகவும் பாரம்பரியத்தை விற்றவர்கள் நாடார் சமுதாயத்தினர் அல்லர்.
ஒரு கிறிஸ்தவர், முஸ்லிமாக மதம் மாறுகிறார் என்றால், மாறிய பின் அவர் தன்னை ஒரு முஸ்லிம் என்று மட்டுமே கூற முடியும். அவர் கத்தோலிக்க முஸ்லிம் என்றோ, பெந்தெகொஸ்தே முஸ்லிம் என்றோ கூற முடியாது. அது போல நாடார் என்றால் ஹிந்து மதத்தில் உள்ள க்ஷ்த்ரிய வர்ணத்தை சார்ந்தது. ஹிந்து மதத்தை விட்டு மாறிய பின் நாடார் என கூறுவது; விற்ற பொருளுக்கு உரிமை கோருவது போன்றதாகும்.
ஹிந்து மதத்தை விட்டு விலகி, கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்த பின் நாடார் என கூறுவதும், நாடார் சமுதாயத்திர்க்கு அரசு வழங்கும் சலுகைகளை அனுபவிப்பதும்; ஒருவரிடமிருந்து விவாஹ ரத்து வாங்கி, வேரோருவரை மணந்த பெண், அவ்வப்பொது பழைய கணவறொடு கள்ள தொடர்பு வைத்திருப்பதை போன்றது எனவும். இதனை வேசிதனம், விபச்சாரம் என்று பலரும் கூறிவரும் வேளையில்; இதனை “கிறிஸ்தவ நாடார்” என கூறி நமது ஜாதியை நாம் இழிவு படுத்தக்கூடாது.
கிறிஸ்தவர்கள் அவர்களது பாதிரியாரிடம், பிஷப்பிடம் சென்று ஜாதிகள் அனைத்தும் எந்த மதத்தின் உட்பிரிவுகள்? என்றும், ஜாதிகள் கிறிஸ்தவ, இஸ்லாமிய நாடுகளில் ஏன் இல்லை? என்றும் கேட்டு தெரிந்துகொண்டு, ஜாதி வேண்டுமானால் ஜாதிகளின் மதமாகிய ஹிந்து மதத்தில் தம்மை இணைக்கட்டும். ஜாதி, பாரம்பரியம், பண்பாடு போன்றவை வேண்டாமென்பவர்களும், மதமும் அதன் மூலம் ஆதாயமும் வேண்டுமென்பவர்களும் ஆதாயம் கிடைக்கும் பிற மதத்தில் இருந்துகொள்ளட்டும்.
நாம் யாரையும் மதம்மாற சொல்லவில்லை. அவர்களை உறுப்பினராக சேர்ப்பதர்க்கு ஹிந்து மதம் அரசியல் கட்சி அல்ல, நமது ஹிந்து தெய்வங்கள் நம்மிடம் பிறர் யாரையும் மதம்மாற்ற சொல்லவில்லை. நாம் அரசியல்வாதிகளும் அல்ல. அவர்களுக்கு கிறிஸ்தவ மதம் மிக முக்கியமாகும். அதைவிட நமக்கு நம் ஜாதி மிகமிக முக்கியமாகும், அதனால்தான் இன்றும் நாம் நமது நாடார் ஜாதியின் அஸ்திவாரமான ஹிந்து மதத்தில் உள்ளோம்.
நாடார் சமுதாயத்திர்க்கு எண்ணிக்கை (Quantity) முக்கியமில்லை, ஆனால் தரம் (Quality) மிகமிக முக்கியமாகும். நூறு பேர்களை கவுரவர்கள் கொண்டிருந்தனர். பாண்டவர்களோ ஐந்துபேர் மட்டுமே. ஆனாலும் தர்மம் தன்வசம் இருந்ததால் பாண்டவர்கள் வென்றார்கள்.
இன்று கிறிஸ்தவர்கள் பெரியதாக நினைக்கும் பணம், பதவி, செல்வாக்கு போன்றவை நமது நாடார் சமுதாயத்திடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நம்மிடம் தர்மம் உள்ளது. வரண்ட சூழ்நிலையிலும் நிமிர்ந்து நிர்க்கும் பனைமரம் போல, எவ்வளவு கஷ்டம் வரும்போதும் ஆதாயத்திர்காக ஜாதியை விற்காத மனவலிமை உள்ளது. நாடார் குல தெய்வமான பத்ரகாளி அம்மனின் அனுக்ரஹம் உள்ளது.
உழைப்பால் உயர்ந்தவர்கள்தான் நாடார் சமூகத்தினர். ஆதாயத்திர்க்காக பாரம்பரியத்தையும், பெற்றோர்களையும் விற்று உயர்ந்தவர்கள் அல்லர். நாடாரிடம் இருக்கும் செல்வம் உழைப்பால் கிடைத்தவை; விபச்சாரத்தால் கிடைத்தவை அல்ல.
✍: Adv.B.பாலகணேஷ் நாடார்,