கந்தா சாஸ்தி காவகம் – Kanda Sashti Kavacham – வீரம், ஞானம் மற்றும் பக்திக்கு டி மந்திரம்|அதிபன் டிவி
கந்தா சாஸ்தி காவகம் – Kanda Sashti Kavacham – வீரம், ஞானம் மற்றும் பக்திக்கு டி மந்திரம்|அதிபன் டிவி
Posted by AthibAn Tv on Sunday, July 26, 2020
‘வாழும் கலை’ அமைப்பின் அறங்காவலர், மோகனசுந்தரி ஜெகநாதன், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தாமோதரன், சசிரேகா நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு தமிழ் ஹிந்து குடும்பத்தின் ஒரு பகுதியாக, அன்றாடம் பிரார்த்தனைகளில், பக்தியுடன் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படுகிறது. உடலின் வெவ்வேறு பகுதிகளை, தியானம் மூலம் உயிர்ப்பிப்பதோடு, பாதிப்பு ஏற்பட்டிருந்தால் குணமடையவும் கந்த சஷ்டி கவசம் உதவி செய்கிறது.