வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் வன்முறை… பிரிட்டன் எம்.பி.க்கள் கண்டனம்
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் வன்முறைகளுக்கு சர்வதேச அளவில் கவனம் செலுத்தப்படுவதற்கான ஒரு முக்கிய முடிவாக, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வங்க தேச இந்துக்கள் மீதான...