விருதுநகர் மேற்கு மாவட்டதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய பகுதியில் மாவட்ட துணை தலைவர் B. முருகேஸ்வரி அவர்கள் அறிவுறுத்தலின் படி கந்த சஷ்டி புத்தகத்தை வெற்றிவேல் வீரவேல் பாரதிய ஜனதா கட்சியில் பொறுப்பாளர்களை ஊர் ஊராக சென்று நிர்வாகிகளை சந்தித்து 5000 புத்தகங்கள் மற்றும் வெற்றிவேல் வீரவேல் sticker இதனை ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய தலைவர் C. P. S. சண்முகசுந்தரம், M.A.சுந்தரபோஸ்ஜெயக்கொடி,மத்திய வழக்கறிஞர் k.சாந்தகுமார், வத்றாப் கிருஷ்ணன் முன்னாள் மாவட்ட தலைவர், சிவகாசி இளைஞர் அணி பொறுப்பாளர் K. P. கண்ணன் மற்றும் S. கருப்பசாமி, T.சுடலைமணி இவர்கள் அனைவரும் இணைந்து இன்று (9.8.2020)கட்சி பணிகளை ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணன் கோவில், வத்றாயிருப்பு, மல்லி, சுற்றி உள்ள கிராமங்களில் ஆன்மீக புத்தகங்களை விநியோகம் செய்யப்பட்டது அன்றும், இன்றும், என்றும் விருதுநகர் மேற்கு மாவட்டம் தேச பணியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் வடக்கு பாரத் மாத்தா கே ஜெ…
கோடிக்கணக்கான பக்தர்களின் ஒற்றுமை உணர்வினை, உலகிற்கு காட்டுவோம். மத நல்லிணக்கத்திற்கு எதிரான சக்திகளை முறியடிப்போம்.