தீபாவளித் திருநாளில், லக்ஷ்மி குபேர பூஜை செய்வது வழக்கம் : உகந்த நேரம்…!
தீபாவளித் திருநாளில், லக்ஷ்மி குபேர பூஜை செய்வது வழக்கம். நாளைய நன்னாளில், லக்ஷ்மி குபேர பூஜை செய்ய உகந்த நேரத்தை ஆச்சார்யர்கள் தெரிவித்துள்ளனர்.இல்லத்தில் சுபிட்சத்தையும் ஐஸ்வர்யத்தையும் தந்தருளும்...