திருப்பதி கோயில் இன்றுமுதல் மீண்டும் திறப்பு, புதிய வழிகாட்டுதல்களை வெளியீடு
ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருமல திருப்பதி தேவஸ்தானங்களின் (TTD) கோயில் நிர்வாகம் திங்கள்கிழமை (ஜூன் 8) முதல் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் தரிசனத்திற்கான கதவுகளை மீண்டும் திறக்கிறது. ...