பத்ரிநாத் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர் கிராம மக்களுக்கு அனுமதி
உத்தரகண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர் கிராம மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் கோவிலில் பிரார்த்தனை செய்து வழிபட்டனர். கொரோனா வைரஸ் பரவுதலையொட்டி ஊரடங்கு...