1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த காலகட்டத்தில் தலைவரின் ஆணைப்படி இளைஞர்கள் பலநூறு இளைஞர்களை இணைத்து கொண்டு ஆயுதங்களுடன் இரவு பகலாக மட்டக்களப்பு அம்பாரை எல்லைகளை காவல் காத்து தமிழர்களை கொலைசெய்ய வந்த முஸ்லீம் காடையர்களை அந்த புலிகள் ஓட ஓட விரட்டி அடித்து ஒரு காவல் தெய்வமாக அன்று தமிழர்களை காப்பாற்றினான் தலைவன் அன்று அந்த புலிகளை மட்டக்களப்பு அம்பாரை வாழ் சமூகங்களால் தங்களின் மீட்பர் ஏன் தங்களை காப்பாற்ற வந்த கடவுளாக கூட பார்த்தார்கள் என்றால் மிகையாகாது யார் அந்த புலிகளை மட்டக்களப்பின் 80% நிலப்பரப்பையும் அம்பாரையில் 40% நிலப்பரப்பையும் தனது பூரண கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த என்றழைக்கப்படும் புலிகளின் சமர்க்கள நாயகன் அதனால் தான் என்னவோ இன்றும் கூட அந்த நாயகர்களை அம்பாரை வாழ் சமூகங்கள் ஆர்த்தி எடுத்து மாலை அணிவித்து கோலாகலமாக மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து வரவேற்கிறார்கள் தம்களின் மீட்பர் வந்து விட்டார் இனி தங்களுக்கு விடிவுகாலம் பிறகும் என்ற நம்பிக்கையில் அந்த மாவீரர்களை சுற்றி பெரும்படை மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்றாலும் மிகையாகாது.
காலத்தின் தேவை கருதி கடந்த காலங்களில் முஸ்லீம் சமூகத்தால் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நினைவு படுத்துவதே உகந்தது….
அந்த காலகட்டத்தில் முஸ்லிம் காடையர்களால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன படுகொலைகள்.
ஜூலை மாதம் இதே நாளில் ஆரம்பமான இந்த படுகொலைச் சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று ஓகஸ்ட் மாதம் 15 ஆம் நாள்வரை பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை நரபலியெடுத்தது.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழ் மக்களின் பூர்வீக நிலமாயிருந்த அம்பாறை மாவட்டத்தில் காலத்துக்கு காலம் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்களும் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்களும் தமிழ் மக்களைச் சொந்த நிலத்திலேயே சிறுபான்மையினராக்கியது.
வீரமுனைக் கிராமமானது தமிழ் மக்கள் உண்டு உடுத்து உருண்டு புரண்ட மண்ணாக இருந்தது. சுதந்திர இலங்கைக்கு முன்னரே 1945ஆம் ஆண்டு வீரமுனைத் தமிழ் மக்கள் முஸ்லிம் காடையர்களால் குறிவைக்கப்பட்டனர்.
அந்த ஆண்டு பலர் வெட்டியும் குத்தியும் கொல்லப்பட்டதனால் வீரமுனையின் அயல் ஊர்களான வீரச்சோலை, வளதாப்பிட்டி, மல்லிகைத்தீவு, மல்வத்தை போன்ற ஊர்களில் தஞ்சமடைந்தனர்.
தமது சொந்த ஊருக்குச் சென்று வாழ்ந்த மக்களை மீண்டும் இராணுவத்தினரும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் துன்புறுத்த ஆரம்பித்தனர்.
அதன் உச்சக்கட்ட நிகழ்வாகத்தான் ஆரம்பமான வீரமுனை தொடர் படுகொலை வேட்டையின் முதல் நாள் சம்பவம்.
1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் நாள் கொண்டவெட்டுவான் இராணுவமுகாமிலிருந்து வந்த முஸ்லிம் காடையர்களாலும் வளதாப்பிட்டிய, வீரமுனை, வீரச்சோலை ஆகிய கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டன.
அனைத்து மக்களையும் வீரமுனை கோவிலடியை நோக்கிச் செல்லுமாறு பணிக்கின்றனர். ஏற்கனவே கல்முனைப் படுகொலையை அறிந்த மக்கள் பலத்த அச்சத்துடன் அங்கு செல்கின்றனர்.
கோவிலில் வைத்தே 56 ஆண்கள் படுகொலை வேட்டைக்காக தெரிவுசெய்யப்படுகின்றனர். பெற்ற தாய்மாரும் மனைவிமாரும் காலில் விழுந்து கதறக் கதற அனைத்து ஆண்களும் அழைத்துச் செல்லப்பட்டு சம்மாந்துறை மலைக் காட்டில் வைத்து சுடப்பட்டு எரிக்கப்பட்டனர்.
மீண்டும் 29 ஆம் திகதி சுற்றிவளைக்கப்பட்டு மீதமிருந்த ஆண்கள் பலரும் பிடித்துச் செல்லப்பட்டு கொண்டவெட்டுவான் பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து எஞ்சியிருந்த மக்கள் காரைதீவுக்கு தப்பிச் சென்றனர்.
காரைதீவு பாடசாலையில் மக்கள் தஞ்சமிருந்தபோது அங்கேயும் கொலை வேட்டைக்கான அப்பாவித் தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அகதிமுகாமென்றும் பாராது ஜூலை 4ஆம் நாள் அங்கு புகுந்த முஸ்லீம் காடையர்கள் முதற்கட்டமாக 12 ஆண்களைப் பிடித்துச் சென்றனர். அவர்களுக்கு பின்னர் என்ன ஆனது என்றே தெரியாது என்கின்றனர்
மீண்டும் ஜூலை 10 ஆம் நாள் அகதிமுகாமில் புகுந்த முஸ்லீம் ஊர்காவல்படை எஞ்சியிருந்தோரில் 11 ஆண்களை பிடித்துச் சென்றனர். அவர்களின் கதையும் கேட்பாரின்றி அத்துடன் முடிவுற்றுப்போனது. வீரமுனை ஆண்கள் எங்கிருந்தாலும் அழிக்கப்பட்டார்கள்.
சில நாட்களின் பின்னர் விரக்தியோடு சொந்த ஊர்களுக்குத் திரும்பிய மக்களில் பெரும்பாலும் பெண்களே எஞ்சியிருந்தனர். பலர் பாலியல் படுகொலைகளுக்கு உட்படுத்தப்பட்டு புதைக்கப்பட்டார்கள்.
ஜூலை 26 ஆம் நாள் மீண்டும் ஒரு சுற்றிவளைப்பை மேற்கொண்ட முஸ்லீம் ஊர்காவல் படை எட்டுப்பேரைப் பிடித்துச் சென்றார்கள். அவர்களின் கதையும் அத்துடன் முடிவுற்றது.
இவ்வாறே படுகொலை வேட்டை ஓகஸ்ட் மாதமும் தொடர்ந்தது. ஒகஸ்ட் எட்டாம் நாள் முஸ்லிம் ஊர்காவல் படையினர், எட்டுப்பேரை கண்டதுண்டமாக வெட்டி கிணற்றில் போட்டனர்.
வீரமுனையில் இனிமேலும் வசிக்கமுடியாதென்று கருதிய மக்கள் மண்டூருக்கு இடம்பெயர்ந்தபோது 11 ஆம் நாள் சவளக்கடை இராணுவ முகாமுக்கு முன்னால் வைத்து தடுக்கப்பட்டு 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள்.
மீண்டும் ஊர்களுக்கே திரும்பிவந்த மக்கள்மீது மறு நாள் 12 ஆம் திகதி மீண்டும் உக்கிர கொலைத் தாண்டவம் ஆரம்பமானது. கொண்டவெட்டுவான் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இணைந்து மக்களின் வீடுகளைத் தீயிட்டு எரித்தனர். சொத்துக்களைச் சூறையாடினர். அன்று 25பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
இதிலிருந்து தப்பிச் சென்று அம்பாறை வைத்தியசாலையில் தஞ்சம் புகுந்த மக்களும் வேட்டையாடப்பட்டார்கள். காயங்களோடு பிடித்துச் செல்லப்பட்டவர்கள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை இல்லைஸ
இவ்வாறாக தொடர் படுகொலை வேட்டைகளைச் சந்தித்த வீரமுனை உள்ளிட்ட அயல் கிராமங்களில் நிகழ்ந்த நரபலி வேட்டைக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை என்பதுடன் தமிழ் மக்களின் நிலம் இன்றுவரை ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது என்றுதான் சொல்லமுடியும்.
தமிழர்கள் மீதான முஸ்லிம் ஊர்காவல் படையின் வன்முறைகளும் கொலைகளும்
திராய்க்கேணி படுகொலைகள் (Thiraikkerney massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். முஸ்லீம் ஊர்காவல் படையினர் என்று சந்தேகிக்கப்படுபவர்களின் உதவியுடன் முஸ்லிம்களால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். திராய்க்கேணி ( Thiraayk-kea’ni) கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 70 கிமீ தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிறப்பு இராணுவத்தினரின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த முஸ்லிம்கள் அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர். வீடுகளினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள் முஸ்லிம் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.
சரோஜா என்ற 13 வயதுச் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலை நிகழ்வுகள் மத்தியானம் வரை நீடித்திருந்தது.இப்படுகொலைகளை அடுத்து அக்கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் காரைதீவு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர்.
இப்படுகொலைகள் குறித்து முழுமையான விசாரணைகள் வேண்டும் எனக் குரல் கொடுத்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி என்பவர் 1997 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.
2003 அக்டோபர் 12 ஆம் நாள் திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பகுதியில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்குள்ள குழி ஒன்றில் மனித எச்சங்கள் பலவற்றக் கண்டுபிடித்தனர். இவ்வெச்சங்கள் திராய்க்கேணிப் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களினதாய் இருக்கலாம் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.இது தொடர்பான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.
1990 செப்டம்பர் 9 ஆம் திகதி மட்டக்களப்பில் மிகப்பெரிய இனப்படுகொலை நடைபெற்றது. சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, திராய்மடு கிராமங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் அன்று மாலை சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டத
இது போன்று கிழக்கில் பல படுகொலைகள் நடந்தன.
சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அண்மைக்காலத்தில் தான் அவர்கள் மீண்டும் வீரமுனையில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
1990களில் வீரமுனை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களில் தஞ்சம் அடைந்திருந்த தமிழ் மக்களை முஸ்லீம்கள் ஈவிரக்கமின்றி வெட்டி கொலை செய்தனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். கைக்குழந்தைகளை கூட இரண்டு துண்டாக வெட்டி வீசினர். வீரமுனை தமிழ் கிராமத்தில் தமிழர்கள் மீது 1990ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு சில படுகொலைகளை திகதி வாரியாக இங்கே தருகிறேன்.
20.06.1990 வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை முஸ்லீம் ஊர்காவல் படை மற்றும் முஸ்லீம்களால் 69 தமிழர்கள் படுகொலை 05.07.1990 வீரமுனையில் 13 தமிழர்கள் படுகொலை 10.07.1990 வீரமுனையில் 15 தமிழர்கள் படுகொலை . 16.07.1990 மல்வத்தை முஸ்லீம் ஊர்காவல்படையினருமாக சுமார் 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். 26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லீம் ஊர்காவல்படையினரால் செய்யப்பட்டு காணாமல் போயினர். 29.07.1990 8 ஆசிரியர்கள் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது அவர்கள் அனைவரும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 01.08.1990 சவளக்கடையில் 18பேர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர். 12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லீம் குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது. 20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை முன்னின்று செய்தவர்கள் அயல்கிராமமான சம்மாந்துறையை சேர்ந்த முஸ்லீம்கள்.
கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன.
பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன.
தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளக்கடை, திறாய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை முதலானவற்றைக் கூறலாம்.
இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர்கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்களுக்கு உள்ளானவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படாதவராகவும் காணப்பட்டனர். முஸ்லிம் இனவாதக் குழுக்களால் இக்கிராமப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டனர்.
1990களில் திறாய்க்கேணி, நிந்தவூலீ, வீரமுனை முதலான தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அறத்திற்குப் புறம்பானவை. திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக்கஞ்சி அடைக்கலம் புகுந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்ற முஸ்லிம் இனவாதக் குழுக்கள் நிந்தவூர் முருகன் கோவிலில் 64 தமிழர்களையும் வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் 85 இளைஞர்களையும் டுகொலைசெய்தனர்.
மத வணக்கத்தலங்களில் நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் உறவுக்குத் குந்தகம் விளைவிக்கும் செயல்களாக மைந்தபோதிலும் எவராலும் தடுத்து நிறுத்தப்படவில்லை; கண்டிக்கப்படவில்லை.இவை தவிர இக்காலப்பகுதியில் தமிழ், முஸ்லிம் இன மோதல்களால் ஏராளமான இந்து ஆலயங்கள் சுவடுகள் இன்றி அழித்தொழிக்கப்பட்டன.
சம்மாந்துறைக் காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில், கல்முனை கரவாகு காளிகோயில், மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில், ஓட்டமாவடிப் பிள்ளையார் கோயில் எனப் பல இந்துக் கோயில்கள் முஸ்லிம்களால் சிதைக்கப்பட்டுக் கோயில்கள் பள்ளிவாசல்களாகவும் (கரவாகு காளிகோயில்), மாட்டிறைச்சிக் கடைகளாகவும் (ஓட்டமாவடி பிள்ளையார் கோயில்) இன்று மாற்றப்பட்டுள்ளன./” இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.இன்றுவரை விசாரணையும் இல்லை.பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் இல்லை.
இந்த போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் பற்றி தமிழர் தரப்புக் கூட இப்போது பேசுவதை மறந்து விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது
வீரமுனை தமிழர் படுகொலை ! நடந்தது என்ன முழு விபரம்
அம்பாறை மாவட்டத்தின் வீரமுனையில் அப்பாவித் தமிழ் மக்கள் 155 பேர் படுகொலை சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வீரமுனை கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு 8 மாதம் 12 திகதி வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயம் மற்றும் கண்ணகியம்மன் ஆலயம் என்பனவற்றில் தஞ்சமடைந்திருந்தனர்.
காளிகோவில் வளாகாத்தில் புகுந்த ஊர்காவற்படையினரும் முஸ்லீம் ஆயுதாரிகள் நடத்திய தாக்குதல்கள் காரணமாக 155 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 20 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருந்தனர்.
சிக்கி மடிந்தனர். காயங்களோடு அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முப்பதுபேரைக் கூட விடவில்லை. வைத்தியசாலையை 12ம் திகதி சுற்றிவலைத்து காயமுற்று படுக்கையிலிருந்த அத்தனை பேரையும் தூக்கி ஏற்றிச் சென்று கொன்றனர். நாட்கணக்கில் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் தொடர்ச்சியாக நடந்துமுடிந்த வீரமுனைக் கிராமமக்களின் துயரக்கதைக்கு நீதி யார் தருவது?
இன்று அம்பாறை மாவட்டத்தில் தமிழரை இனச்சுத்திகரிப்பு மறக்கமுடியுமா முஸ்லிம்களின் பாசிச படுகொலைக்கு துணைபுரிந்த கறுப்பு அத்தியாயம்.
சுற்றிவர வயல்நடுவே இயற்கை வனப்பான கற்றறிந்த தமிழரை அட்டப்பள்ளத்துடன் சார்ந்த தமிழ்கலாசரத்தை எடுத்துக்காட்டிய தமிழர் பூமி,
சுற்றிவர சகோதரர் என்று பிட்டும் தேங்காப்பூவும் ஒற்றுமை பேசி மொத்தமாக ஒரு இனத்தின் வேரின் சிறுவர் கர்ப்பணி பெண்களின் கற்பு சூறையாடப்பட்டு தோல்மேல் தோல் கைபோட்டு பழகிய பலமுஸ்தாபக்கள் முகமட்டால் கபலீகரம் செய்யப்பட்ட பூமி.
அக்கரைப்பற்று பாலமுனை முஸ்லிம் ஒருபுறம் அட்டாளச்சேனை முஸ்லிம் மறுபுறம் மாவடிப்பள்ளிருந்து கல்முனைக்குடி முஸ்லிம் ஊர்காவல் படைகளால் சுற்றிவர எங்கும் ஓடமுடியாமல் மடத்தயடி மீனாட்சியம்மனுக்கு இரத்த அபிசேகம் செய்த நாள் .
ஓரிரண்டு குடும்பம் காரைதீவு தமிழ்பூமியை தேடிவர நிந்தவூர் சதுப்பு நிலத்தினூடாக ஓடிவரும் போது கல்முனைக்குடி மாவடிப்பள்ளி காக்காமாரால் சதுப்புநிலத்தில் புதைத்து மண்ணுக்கு இரையாக்கியநாள்.
ஒரு ஊரின் அச்சானியான ஆலயம் பாடசாலை, வயல் தீக்கரையாக்கப்பட்டு அம்பாறை மாவட்ட தமிழரை சிறுபான்மையாக்கியநாள்.
முஸ்லிம் ஜிகாத் ஊர்காவல் படை 47 தமிழர்களைபடுகொலை செயதனர்.
சரோஜா என்ற 13 வயதுச் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலை நிகழ்வுகள் மத்தியானம் வரை நீடித்திருந்தது இப்படுகொலைகளை அடுத்து அக்கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் காரைதீவு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர்.
இப்படுகொலைகள் குறித்து முழுமையான விசாரணைகள் வேண்டும் எனக் குரல் கொடுத்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி என்பவர் 1997 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.
2003 அக்டோபர் 12 ஆம் நாள் திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பகுதியில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்குள்ள குழி ஒன்றில் மனித எச்சங்கள் பலவற்றக் கண்டுபிடித்தனர். இவ்வெச்சங்கள் திராய்க்கேணிப் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களினதாய் இருக்கலாம் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.இது தொடர்பான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.
மறுநாள் அம்பாறை மாவட்டத்தின் தமிழ்பிரதேசங்களிலும் முஸ்லிம் கொடுறம் நடத்தப்பட்டது.
பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன.
மத வணக்கத்தலங்களில் நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் உறவுக்குத் குந்தகம் விளைவிக்கும் செயல்களாக மைந்தபோதிலும் எவராலும் தடுத்து நிறுத்தப்படவில்லை; கண்டிக்கப்படவில்லை.இவை தவிர இக்காலப்பகுதியில் தமிழ், முஸ்லிம் இன மோதல்களால் ஏராளமான இந்து ஆலயங்கள் சுவடுகள் இன்றி அழித்தொழிக்கப்பட்டன.
சம்மாந்துறைக் காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில், கல்முனை கரவாகு காளிகோயில், மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில், ஓட்டமாவடிப் பிள்ளையார் கோயில் எனப் பல இந்துக் கோயில்கள் முஸ்லிம்களால் சிதைக்கப்பட்டுக் கோயில்கள் பள்ளிவாசல்களாகவும் (கரவாகு காளிகோயில்), மாட்டிறைச்சிக் கடைகளாகவும் (ஓட்டமாவடி பிள்ளையார் கோயில்) இன்று மாற்றப்பட்டுள்ளன./” இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.இன்றுவரை விசாரணையும் இல்லை.பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் இல்லை.
ஆனால் முஸ்லிம் தாக்குதல் தற்போதும் இடையிடையே அம்பாறை மாவட்ட ஆலயம்மீது தாக்குதல் நடைபெறுவது காணக்கூடியதாக உள்ளது.
திராய்க்கேணி தாக்குதல் அங்கிருந்த மக்கள் தற்போது கூட தமது ஊர் அடையாளத்தை இழந்து கல்முனை, காரைதீவு, திருக்கோயில் போன்ற பிரதேசங்களில் வாழ்கின்றனர் வேதனையுடன்.
இந்த போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் பற்றி தமிழர் தரப்புக் கூட இப்போது பேசுவதை மறந்து விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
ஆனால் இதில் தமிழர் ஒன்றை உணரவேண்டும் யாழ்ப்பாணத்தில் உயிராபத்துகள் இல்லாமல் முஸ்லிம்களை வெளியேற்றியதற்கு விடுதலைப்புலிகள் பலதடவை மன்னிப்பு கேட்டனர்.ஆனால் தமிழர் மீது முஸ்லிம்களால் செய்யப்பட்ட கொலைக்கு எந்த பள்ளிவாசல் முஸ்லிம் அரசியல்வாதிகள் மன்னிப்பு கேட்காதது மிக வேதனைப்படவேண்டியது.
வீரமுனைக் கிராமமக்களின் துயரக்கதை இன்று எத்தினை பேர் அறிவீர்கள் ?
தமிழர்களின் பாரம்பரிய தொன்ம நிலமான அம்பாறை வீரமுனை கிராமம் சிங்கள அரசாலும் முஸ்லிம் காடையர்களாலும் சூறையாடப்பட்டு கோயிலில் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் வெட்டியும் உயிருடன் கொளுத்தியும் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் இன்று.
இன அழிப்பு அரசின் துணையுடன் முஸ்லிம்கள் தென் தமிழீழத்தில் நடத்திய பல அப்பட்டமான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் முக்கியமானது இது.
வீரமுனைப் படுகொலைகள், 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் நாளில் அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400 க்கும்மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது…
இழந்த உரிமைகளை…. வென்றெடுப்பதற்காகவும் இழந்த மண்ணை வென்றெடுப்பதற்காகவும்
தமிழினத்தின் இருப்பை நிலைநிறுத்தவும் அதன் இன உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் தமிழர்கள் சார்ந்த தமிழர்களுக்கே உரித்தான சுய பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காகவும் மிக மிக அத்தியாவசியமான தேவையாகும் அந்தவகையில் அவற்றை பெற்று தரக்கூடிய ஆளுமை திறன் கொண்ட மனிதன் திரு அவர்களின் கரங்களை பலப்படுத்தி அம்பாரை மண்ணில் எமது இருப்பை தக்கவைத்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்
வருங்கால சந்ததியினர் தலைநிமிர்ந்து வாழ வடகிழக்கு ஒன்று படு தமிழராக.
ஈழதமிழர்களை இனப்படுகொலை செய்த முஸ்லீம்களின் உண்மை வரலாறு… AthibAn Tv