Tamil-Nadu

அருப்புக்கோட்டையில் ஐம்பொன் சிலைகளைப் பதுக்கிய 4 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் வீர சோழன் அருகே மினாக்குளம் கிராமத்தில் வீட்டில் சட்டவிரோதமாக 4 பழமையான ஐம்பொன் சிலைகளை பதுக்கி வைத்திருந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் போலீசார் பல இடங்களில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே கமுதி -...

கோயில்கள் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்களை இந்த புதிய இணையதளம் மூலமாக தெரிவிக்கலாம்

  கோயில்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களது கோரிக்கைகளைப் பதிவு செய்திட ஏதுவாக 'கோரிக்கைகளைப் பதிவிடுக' எனும் புதிய இணையவழி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (மே 24) வெளியிட்ட அறிக்கை:"இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், மனைகள், மற்றும் கட்டிடங்கள்...

புதுச்சேரியில் 243 கோயில்களின் தகவல்களை இணையதளத்தில் பார்க்கலாம்….

  புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வக்ப் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 243 கோயில்களின் தகவல்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மை முறையைப் பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்டு யூனியன் பிரதேசங்களில் முதல் முறையாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.மக்கள் இந்த இணையதளத்திலிருந்து 243 கோயில்களின் நிர்வாகம், வரவுகள், செலவுகள், பூஜைகள், திருவிழாக்கள், அசையும், அசையா சொத்துகள்...

கெங்கையம்மன் சிரசு திருவிழா…. சிரசு திருவிழா வரலாறு…?

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ளது புகழ்பெற்ற கெங்கை அம்மன் கோவில் .இங்கு ஆண்டுதோறும் வைகாசி 1 ம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வெகு விமர்சையாக நடைபெறும் கெங்கையம்மன் சிரசு திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள்...

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து தினமும் 2000 உணவு பொட்டலங்கள் கொரோனோ நோயாளிகளுக்கு விநியோகம்…!

 மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து வழங்கப்படும் உணவு பொட்டலங்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்கள் சார்பில் அருகில் உள்ள அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை தொடர்ந்து மதுரை மீனாட்சி...

ஸ்டாலினுக்கு திருமலை திருப்பதி திருக்கோயில் பிரசாதத்தை வழங்கி வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர்

 தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி பொறுப்பேற்றார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில்அதன் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் அர்ச்சகர்கள், வேதபண்டிதர்கள் நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...

ஸ்ரீரங்கம் கோவில் ஜீயரை அரசு நியமிப்பதா? ஹெச்.ராஜா கண்டனம்

ஸ்ரீரங்கம் கோவில் ஜீயரை  தமிழக அரசே நேரடியாக நியமிக்க பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாத சுவாமி கோயில் நூற்று எட்டு வைணவத் தலங்களில் முதன்மையானது ஆகும். ஸ்ரீரங்கம் கோயிலின்  50வது ஜீயராக இருந்த ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் கடந்த 2018ம் ஆண்டு உடல்...

சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை…. ஏன்…?

  கொரோனா காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், 100 க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்திபெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலைக் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என...

மூன்று மூலவர்களும் அதற்குரிய தேவியர்களை கொண்ட அதிசய கோயில்.. ‌

  மருது சகோதரர்கள் ஆண்டு வந்த தமிழகத்தின் புகழ்பெற்ற மாவட்டமான சிவகங்கையில் அமைந்துள்ளது காளையர் கோவில். இந்த கோவிலை இன்றும் தேவகோட்டை ஜமீன் பரம்பரை சேர்ந்த குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர். இந்த கோவிலின் பெயர் சொர்ணகாளீஸ்வரர் என்பதாகும். இந்த கோவில் சிவகங்கையின் காளையர் கோவிலின் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு காளையர் கோவில் என பெயர்...

தமிழன் என்ன முட்டாளா…..? தமிழ் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லையே….!

 "தெய்வ தமிழ் பேரவை" என பெயர் வைத்துக் கொண்டு எந்த பொய்யை கூறினாலும் தமிழ் மக்கள் நம்பிவிடுவார்கள் என யாரோ இந்த பெ.மணியரசன், கலையரசி கூட்டத்தை தவறுதலாக தூண்டிவிட்டுள்ளது போல தெரிகிறது!தமிழ் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லையே!World Economic Forum தொடங்கி Harvard, St.Petersberg Intl Economic Forum, United Nations, Google...

Page 1 of 2 1 2

Google News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.