Puranas

Puranas

ஆற்றங்கரையில் கற்காலக் கருவி உடைந்த நிலையில் …. ஆக… இத்தனை ஆயிரம் வருடங்களா….?

  பழநி சண்முகநதி ஆற்றங்கரையில் கற்காலக் கருவி உடைந்த நிலையில் கிடைத்துள்ளது.தமிழர்களின் தொன்மை, பாரம்பரியம், பழக்கவழக்கம் உள்ளிட்டவை குறித்து வியக்கும் வகையிலான பொருட்கள் கீழடி உள்ளிட்ட இடங்களில் கிடைத்து வருகின்றன. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கிடைத்த பொருள் மிகவும் அரிதானது என ஆச்சரியமூட்டச்செய்கிறது.இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியப்போது, மனித...

நவகிரஹங்களின் சிறப்பு….. மகத்துவம் குணம் என்ன….?

 1. *சூரியன்*காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.சிம்மராசிக்கு அதிபதி. நவகிரஹங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.திக்கு ~ கிழக்கு.அதிதேவதை ~ அக்னி.ப்ரத்யதி தேவதை ~ ருத்திரன்.ஸ்தலம் ~ சூரியனார் கோவில்.நிறம் ~ சிவப்பு.வாகனம் ~ ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்.தானியம் ~ கோதுமை.மலர் ~ செந்தாமரை., எருக்கு.வஸ்திரம் ~ சிவப்பு.ரத்தினம் ~...

பச்சைத் தண்ணீரில் விளக்கெரிந்த அற்புதம்….! லிங்க வடிவில் முருகன் அருளும் கோடாத்தூர் ஆலயம்

நம் மண்ணின் தெய்வங்கள் மகத்தானவை. இந்த மண்ணையும் மக்களையும் காக்க சுயம்புவாக உருவானவை பல. அப்படி, சுயம்புவாகத் தோன்றிய தெய்வங்களைக் கண்டறிந்து மக்கள் கோயில் எழுப்பி வழிபட ஆரம்பித்தனர். காலம் காலமாக இந்தக் கோயில்கள் மக்களின் குறை தீர்க்கும் கூடங்களாக மாறி நிலைத்து வந்துள்ளன. அப்படி ஒரு கோயில்தான் கோடாத்தூர் அருள்மிகு ராஜலிங்கமூர்த்தி...

லிங்க வடிவில் எழுந்தருளும் ஏலத்தூர் சிவசுப்ரமணிய முருகன்

கந்தக் கடவுளுக்கு உகந்த திருநாளாக பங்குனி உத்திரம் திகழ்கிறது. குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறவும், திருமண வரம் பெறவும், தோஷங்கள் நீங்கவும், பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்து அறுபடைவீடு கொண்ட முருகப்பெருமானை தரிசித்தால், அனைத்து நலன்களும் கைகூடப் பெறலாம். அந்த வகையில் நலன்களை அள்ளித் தருவதில் ஏலத்தூர் முருகன் கோயில் சிறப்பு...

பௌர்ணமி விசாக நட்சத்திரத்தில் முருகனை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்….

வைகாசி என்பதை விகாஸம் என்றும் கூறுவதுண்டு. விகாஸம் என்றால் மலர்ச்சி என்றும் பொருள். வைணவர்கள் இம்மாதத்தை மாதவ மாதம் என்றழைப்பார்கள். சித்ரா பௌர்ணமிக்கு அடுத்து வரும் பௌர்ணமி விசாக நட்சத்திரத்தில் வருவதால்தான் அந்த மாதத்திற்கு வைகாசி என்ற பெயர் வந்தது. வைகாசி விசாக தினத்தில் ஆறுமுகன் அவதரித்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில்...

வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரம் வடிவேலன் முருகனின் அவதார நட்சத்திரம்

  வைகாசி விசாக நாள், முருகப்பெருமானின் பிறந்தநாள். காளிதாசர் எழுதிய, "குமார சம்பவம்' எனும் நூலில், முருகப்பெருமானின் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. சம்பவம் என்றால், தோன்றுதல் குமரனின் தோற்றத்தைப் பற்றிய நூல் என்பதால், இந்தப் பெயர் வைக்கப்பட்டது என்றும், வால்மீகி ராமாயணத்தில் இருந்து காளிதாசர் இந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்தார் என்றும் கூறப்படுகிறது.வைகாசி மாதத்தில் பெளர்ணமி...

முருகப்பெருமானின் முன்பு 11 முறை இந்த மந்திரத்தை உச்சரித்தால் என்ன பலன்…!

  கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான 'திருப்புகழ்' நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர். அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீ ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டகம் ஓதவேண்டும். தினமும் ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டகம் சொல்வதால் தோஷம்...

ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி நன்னாளில் வணங்கினால் நமக்கு…. நரசிம்ம அவதாரமே ரகசியம்….?

  ஓம் நாராயணாய நமஹ என்று மகன் பிரகலாதன் உச்சரிக்க அதை கேட்டு கோபம் வந்தது இரண்யகசிபுவுக்கு. ஹரியின் பெருமை சொல்லாதே என்று தந்தை சொன்னாலும் நான் அப்படித்தான் சொல்வேன் என்று ஒவ்வொரு நிமிடமும் ஹரி நாமம் உச்சரித்தார் பிரகலாதன். உன் ஹரி எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறான் அவனை என் முன்னால் வரச்சொல் என்று...

விநாயகரை நம் வீட்டில் எத்திசையில் வைக்க வேண்டும்…..

  விநாயக சதுர்த்தி பல இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். விநாயக சதுர்த்தி நாளில் விநாயகரை நம் வீட்டில் எத்திசையில் வைக்க வேண்டும் தெரியுமா?விநாயகரின் தும்பிக்கை எப்போதுமே இடது பக்கமாக தன் தாயான கௌரியை பார்த்த வண்ணம் விநாயகரை வைக்க வேண்டும். இந்நாளில் விநாயகருடன் சேர்த்து கௌரியையும் பலரும் வைப்பார்கள். விநாயகரின் தும்பிக்கை கௌரி தேவியை...

சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட என்ன கிடைக்கும்

  ‎வெள்ளிக் கிழமைகளில்‬ நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட, கணவன்-மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.‪‎இரண்டு‬ சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து நெய்தீபம் ஏற்றி, தம்பதிகள்...

Page 1 of 4 1 2 4

Google News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.